ஊழல்வாதிகள் தண்டனை பெறுவது உறுதி: பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் ஒருவரை ஒருவர் பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் தண்டனை பெறுவது உறுதி” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மத்திய பிரதேசம் சென்ற பிரதமர் மோடி இன்று 27.06.2023 அன்று 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, பாஜகவின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ’இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்களை பெற்ற மத்திய பிரதேச மாநிலத்திற்கு பாராட்டுகளை […]

ஊழல்வாதிகள் தண்டனை பெறுவது உறுதி: பிரதமர் மோடி Read More »

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ. இடமாற்றம் – சர்வாதிகாரியாக மாறிய திராவிட மாடல்அதிகாரிகள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் பணிபுரிந்த துணை காவல்ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பணியை நேர்மையாக செய்த காரணத்திற்காக அவசர அவசரமாக தஞ்சாவூர்ஆயுதப்படைக்கு பணி மாற்றப்பட்டுள்ளார் இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்பதை படிக்கும் போதுஆச்சரியம் இல்லைதானே.கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் பாதையில்அமைந்துள்ளது நாச்சியார்கோயில். இந்த ஊரின்

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ. இடமாற்றம் – சர்வாதிகாரியாக மாறிய திராவிட மாடல்அதிகாரிகள் Read More »

அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானம் – நிறைவேற்றியது அமெரிக்கா

மோடியின் அமெரிக்க விஜயத்தை ஒட்டி மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று நடந்தேறியது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டும் இணைந்து இந்தியாவின்  அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரித்து தீர்மானம் இயற்றியுள்ளன.  அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதிதான், அது தெற்கு திபெத் என்று கூறி வந்த சீனாவுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி

அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானம் – நிறைவேற்றியது அமெரிக்கா Read More »

காஷ்மீர் ஷோபியான் கற்பழிப்பு வழக்கு: பொய் ஆதாரங்களை உருவாக்கியது அம்பலம்

காஷ்மீரை அதிரவைத்த ஷோபியான் கற்பழிப்பு வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த சிலருடன் சதி செய்து, பொய்யாக கற்பழிப்பு ஆதாரங்களை உருவாக்கியதற்காக 2 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் நகரில் கடந்த 30.05.2009 அன்று ஆசியா மற்றும் நீலோபர் ஆகிய இரு பெண்கள் ஒரு ஓடைக்கரையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

காஷ்மீர் ஷோபியான் கற்பழிப்பு வழக்கு: பொய் ஆதாரங்களை உருவாக்கியது அம்பலம் Read More »

திமுகவை அரசியலில் இருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம் – பேரா.இராம ஸ்ரீநிவாசன்

தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பேரா. இராமஸ்ரீநிவாசன் சமீபத்தில் பிரபல அச்சு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்ததாவது: *அதிமுகவுக்கு திமுகவை ஆட்சியிலிருந்து இறக்குவது தான் நோக்கம். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை திமுக-வை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டுமென்பதுதான் நோக்கம், மத்திய அரசுடன் இணக்கமான சூழலைப் பின்பற்றி தமிழக வளர்ச்சிக்கு அதிக நிதி கோரிப் பெறாமல்

திமுகவை அரசியலில் இருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம் – பேரா.இராம ஸ்ரீநிவாசன் Read More »

ஆசிய வாள்வீச்சில் வரலாறு படைத்த ஆற்றல்மிகு வீராங்கனை பவானி தேவி!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள பாரதம், விளையாட்டுத் துறையில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வேளையில், காரிருள் இடையே பளிச்சிடும் வெளிச்சக் கீற்றுகளாக பாரதியர்கள் சிலர் அபார சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. இதன் வாயிலாக எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பலர் பிரகாசிக்க முடியும்

ஆசிய வாள்வீச்சில் வரலாறு படைத்த ஆற்றல்மிகு வீராங்கனை பவானி தேவி! Read More »

‘கோ பேக் ஸ்டாலின்’ டிரெண்டிங்: திமுக அதிர்ச்சி

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் மாநில மக்கள் சமூக வலை தளங்களில் ”கோ பேக் ஸ்டாலின்” #GoBackStalin  என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. நாடு முழுதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில், எதிர்க்கட்சி தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக, மத சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம், பீஹார் தலைநகரான

‘கோ பேக் ஸ்டாலின்’ டிரெண்டிங்: திமுக அதிர்ச்சி Read More »

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. அரங்கில் யோகா – 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள்

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தில் ”யோகாவிற்கு காப்புரிமை, பதிப்புரிமை கிடையாது என பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25.06.2023 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. அரங்கில் யோகா – 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் Read More »

திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது

”அமலாக்கத் துறைக்கு தமிழக மனித உரிமைகள் ஆணையம் அளித்த நோட்டீஸ், ஒரு பொருட்டே அல்ல. திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது,” என, தலைவர் அண்ணாமலை கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பாஜக சார்பில் சர்வதேச யோகா தினவிழா 21.06.2023 அன்று நடந்தது. இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர்

திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது Read More »

இந்தியா உலக அரங்கில் உயரிய இடம் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி

”உலக நாடுகள் இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் மாற்று இடமாக எங்கள் நாட்டை மாற்றுவதாக கூற முடியாது. இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகவும் உயரிய, ஆழமான, பரந்த இடத்தைப் பெறுவதற்கான தகுதி உள்ளது. அதையே செயல்படுத்தி வருகிறோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். முதல் முறையாக அரசு முறை பயணமாக அவர் அமெரிக்காவுக்கு  20.06.2023 அன்று புறப்பட்டார். அங்கு, 25.06.2023 வரை பல்வேறு

இந்தியா உலக அரங்கில் உயரிய இடம் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி Read More »

Scroll to Top