’இம்’ என்றால் சிறைவாசம்! ’ஏன்’ என்றால் வனவாசம்!
’இம்’ என்றால் சிறைவாசம்! ’ஏன்’ என்றால் வனவாசம்! Read More »
”யாரோ சிலர் சம்பாதிக்க ஏற்கனவே தடை செய்யப்பட்டதாக கூறப்படும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது ஏன்? உடனே திரும்ப பெற வேண்டும்” என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் பிண்டெக் சிட்டி நிதி நுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தம் பி.எஸ்.டி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த நிறுவனம் இதற்கு முன் கே.பி.பார்க் கட்டடத்தில் தரக்குறைவான கட்டுமான பொருட்களை
பி.எஸ்.டி. கட்டுமான ஒப்பந்தம்; யார் சம்பாதிக்க? தலைவர் அண்ணாமலை கேள்வி Read More »
செந்தில் பாலாஜியை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தான் அடுத்த டார்கெட் என ஊடகங்கள் சொல்லி வந்த நிலையில் அனிதாவை முந்தி தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக திமுக அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீதான செம்மண் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த
தமிழக ஆளும் கட்சியையும் திராவிடப் பொய்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தோலுரித்து வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி சைபர் கிரைம் போலீசாரால் இன்று காலை 20.03.2023 கோவையில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற பெண் பாஜகவுக்கு ஆதரவாளராக செயல்படுகிறார். இவர் நீண்ட நாட்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவரது, சமூக
பெண் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது Read More »
2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு ‘கீதா பிரஸ்’ பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை குறைந்த விலையில் வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இயங்கும் கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விருது
கீதா பிரஸ்’க்கு காந்தி அமைதி விருது Read More »
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் எம்.பி., நவாஸ்கனிக்கும், திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியரை திமுக கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 17.06.2023 அன்று இராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் கூட்டணி எம்.பி நவாஸ்கனி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சாமாதானம் செய்ய முயன்ற மாவட்ட
திமுக அமைச்சர், கூட்டணி எம்.பி பொதுவெளியில் மோதல் Read More »
திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கவர்னர் குறித்தும், பாஜக பொறுப்பாளர் நடிகை குஷ்பு பற்றியும் இழிவுபடுத்தி பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானதால் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவரது ஆபாசப் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ”என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். எந்த இடத்தில் இருந்தாலும் சரி.. பெண்ணை இழிவாக பேசினால் நான் சும்மா
பெண்களை இழிவுப்படுத்திய திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு Read More »
நூற்றாண்டு விழா காணும் கலைஞர் கருனாநிதி அவர்களே, உங்களுக்காக முரசொலியில் பாராட்டு மடல்கள் எழுதப்படுகின்றன!உங்களின் மிரட்டலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பணத்திற்கும் பயந்துபோன நடு நிலை பத்திரிக்கைகளும் உங்கள் புகழினைப் பாடுகின்றன!நாங்களும் அந்த வரிசையில் அணி வகுக்கிறோம்!எங்களால் பொய் எழுத முடியாது, எனவே உண்மை சம்பவம் ஒன்றினை இங்கே விளக்க முன்வருகிறோம்!ஒரு கொலை வழக்கில் நீங்கள் குற்றஞ்சாட்டப் பட்டவர்!இன்னும்
கருனாநிதி 1௦௦ : டாக்டர் பட்டத்திற்காக உதயகுமாரை கொன்றவர் யார்? Read More »
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அமைச்சர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல மேலும் பலர் மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே புலப்படுகின்றன.இந்தப்பட்டியலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கால்நடை வளம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் உள்ள அனிதா
அமலாக்கத்துறையின் அடுத்த விக்கெட் அனிதா ராதாகிருஷ்ணன்? Read More »