நீட் தேர்வில் தேசிய அளவில் முதல்10 இடங்களில் 4 பேர் தமிழர்கள்

நீட் தேர்வு ரத்து ரகசியம், தெரிந்த உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யாததால் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான  ‘நீட்’ நுழைவுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியரின் மகன் பிரபஞ்சன், நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். முதல் 10 இடங்கள் பிடித்தோரில், […]

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல்10 இடங்களில் 4 பேர் தமிழர்கள் Read More »

அமலாக்கத்துறை ரெய்டு : காழ்ப்புணர்ச்சியா? முதல்வர் விளக்குவாரா?  தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி

செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை, அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று 14.06.2023 பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில்

அமலாக்கத்துறை ரெய்டு : காழ்ப்புணர்ச்சியா? முதல்வர் விளக்குவாரா?  தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி Read More »

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்

சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. தமிழகத்தில் சாராய அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் Read More »

இது தான் என் அரசியல் பாதை – அதிமுக கண்டனத் தீர்மானத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்:

பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிமுக ஊழல் பற்றிய யதார்த்த உண்மை ஒன்றை ஒரு கேள்விக்குப் பதிலாகக் கூற அதைப் பிடித்துக் கொண்டு அண்ணாமலையை தவறாக விமர்சித்தார்  அதிமுகவின் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு பாஜக வின் கரு நாகராஜன் கண்டனம் தெரிவிக்க, அதன் நியாயத்தை புரிந்து கொள்ளாத அதிமுக அதன் செயற்குழுவில்

இது தான் என் அரசியல் பாதை – அதிமுக கண்டனத் தீர்மானத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்: Read More »

கரூரில், தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை 

”என் வீட்டில் சோதனை நடக்கவில்லை, என் வீட்டில் சோதனை நடக்கவில்லை” எனத் தன்னை நிரபராதி போல் கூறி வந்த சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்ய இன்று காலை 13.06.2023 அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றது.  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சென்ற போது தாக்குதலில் ஈடுபட்ட அவரது

கரூரில், தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை  Read More »

வைரமுத்துக்கு அரசு வீடா ? கொதிக்கும் இலக்கிய சங்கங்கள்

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல், கடும் கண்டனத்தை வரவழைத்திருக்கிறது. ‘ஞானபீடம், சாகித்ய அகாடமி’ போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற, தமிழக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக,

வைரமுத்துக்கு அரசு வீடா ? கொதிக்கும் இலக்கிய சங்கங்கள் Read More »

இந்தியாவின் மற்ற அரசியல் கட்சிகள், மொழியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சித்த நிலையில், பாஜக வேலைவாய்ப்புக்கான வலுவான கருவியாக மாற்றியுள்ளது – பிரதமர் மோடி

18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் மத்திய அரசு செயல்திறன் மிக்க அரசாகவும், பொருளாதார

இந்தியாவின் மற்ற அரசியல் கட்சிகள், மொழியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சித்த நிலையில், பாஜக வேலைவாய்ப்புக்கான வலுவான கருவியாக மாற்றியுள்ளது – பிரதமர் மோடி Read More »

தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை

’தி இந்து’ எனும் ஆங்கில நாளேடு 1878ல் தொடங்கப்பட்டு இந்தியர்களின் குரலாக ஒலித்தது. விடுதலைப் போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு பக்கம் சாய்ந்த வரலாறு 1980கள் வரை இந்துப் பத்திரிகைக்கு இருந்ததில்லை. 1990களில் தொடங்கி இடது பக்கம் சாயத் தொடங்கியது இந்து. 2000 தொடங்கி குறிப்பாக என்.ராம் என்பார் முழுப்பொறுப்பை ஏற்ற பிறகு பெயருக்கு எதிராக இந்து தர்மத்துக்கு விரோதமாகவே கருத்துப்

தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை Read More »

பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவறாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.  இதில் அ.தி.மு.க ஊழல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு யதார்த்தமான உண்மையை பதிலாகக் கூறி இருந்தார்.  இதற்கு

பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம் Read More »

பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட ஈவேரா உண்மையை போட்டுடைத்த இராம ஸ்ரீநிவாசன்

சட்டம் அனுமதித்த ‘கருணை மனு’ வை அளித்த சாவர்க்கரை மன்னிப்புக் கடிதம் கொடுத்தார், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என பொய் பிரச்சாரம் செய்துவரும் திராவிட மாடல் பிரமுகர்களுக்கு செருப்படி கொடுப்பது போல, பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர் ஈவேரா’ என்று மறைக்கப்பட்ட ஓர் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்  பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ஸ்ரீநிவாசனின்

பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட ஈவேரா உண்மையை போட்டுடைத்த இராம ஸ்ரீநிவாசன் Read More »

Scroll to Top