மோடி அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்!

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ‘ஜல் ஜீவன்’ திட்டம் திறம்பட செயல்படுத்தப் பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக மத்திய மோடி அரசை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் […]

மோடி அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்! Read More »

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வேண்டும்: பாஜகவால் மட்டும் தான் செய்ய முடியும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால் தான் செய்ய முடியும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று சென்னையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வேண்டும்: பாஜகவால் மட்டும் தான் செய்ய முடியும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா Read More »

24 முக்கிய பிரபலங்களை சந்தித்தார்: மத்திய அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த 10.06.2023 அன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  24 முக்கிய மற்றும் திரைபிரபலங்கள் வந்து சந்தித்து சென்றது திமுக அரசுக்கு கடும் அதிர்வினை அளித்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள்

24 முக்கிய பிரபலங்களை சந்தித்தார்: மத்திய அமைச்சர் அமித்ஷா Read More »

மீண்டெழும் புண்ணியதேசம்!

புண்ணிய பாரத நாடெங்கள் நாடே! பார்தனில் அதற்கில்லை ஈடே! இமயம் முதல் குமரி வரை பாரத தேசம் முழுவதும் ஆன்மீக ஊற்று ஊடுருவிப் பாயும் தேசமிது. இங்கு எந்த ஒரு மாநிலத்தின் தொன்மையயையும், அங்குள்ள கோவில்களை விட்டு சொல்லிவிட முடியாது. பல்வேறு அரசர்களும் அவரவர் எல்லையை ஸ்தாபித்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற புள்ளி ஆன்மீகம்! ஆம் நம்

மீண்டெழும் புண்ணியதேசம்! Read More »

கருணாநிதியின்  மறுபக்கம்

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின்  100வது பிறந்த தினத்தை, ஆண்டு முழுவதும் அரசின் சார்பாக கொண்டாடுவதாக  தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.   ஆண்டு முழுவதும் அரசு சார்பில் கொண்டாட  தகுதியானவரா கருணாநிதி  என்ற கேள்வி எழுகிறது.   கட்சியின் தலைவர் என்ற முறையில், ஆண்டு முழுவதும் கட்சியினர் கொண்டாடுவதை  எவரும் கேள்வி கேட்க முடியாது.  ஆனால்  அரசு செலவில் கொண்டாடும் போது பல கேள்விகள் எழுகின்றன.  தமிழகத்திற்கு கருணாநிதி செய்த சாதனைகளை விட துரோக செயல்கள் தான் கண்முன் வந்து நிற்கின்றன.  கருணாநிதியின் ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வானளாவ புகழ்வது வேடிக்கையாக இருக்கிறது.  ஆகவே  கருணாநிதியின்  மறுபக்கத்தையும்  ஆய்வு செய்ய  வேண்டும்.   ‛‛திராவிடம் என்ற சொல் தமிழரின் நெஞ்சத்தில் பாய்ச்சப்படும் கொடிய நஞ்சு”- ‛‛திராவிடம், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு, போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்துக் கெடுக்கும் நாசக் கருத்துக்களாகும்.  இந்த நாசக் கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால், நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தின் பெருமையும்

கருணாநிதியின்  மறுபக்கம் Read More »

மீண்டும் மேகதாது!

மேகதாது அணை விவகாரம் இப்பொழுது விஸ்வரூபமாக உயிர் பெற்று எழுந்து, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஒரு முள்ளாக உருவெடுத்திருக்கிறது.  பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சினையை கர்நாடகா எழுப்பி வந்த போதும் மத்தியில் இருக்கும் பாஜக அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் எதிரும் புதிருமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க

மீண்டும் மேகதாது! Read More »

ஒரிசா ரயில் விபத்து: விதியல்ல.. சதி…!

ரயில் விபத்துக்கு ஒரு பின்னணி இருக்குமா? இருந்தால் அது யார் யாருக்கு தெரிந்து இருந்திருக்கும்? இதுதான் இப்போதைய கேள்வியாக அனைவர் மனதிலும் இருக்கிறது! மகாபாரதத்தில், அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் தீ பற்றியதால் எரிந்து சாம்பலானார்கள் என்பது செய்தி! இந்த அரக்கு மாளிகை விபத்துக்கு ஏதாவது பின்னணி இருக்குமா? என்னும் கேள்வி மகாபாரதத்தில் எழுப்பப்பட்டது! அப்படி பின்னணி இருந்திருந்தால் அதை

ஒரிசா ரயில் விபத்து: விதியல்ல.. சதி…! Read More »

திராவிடமாடல்: சேமிப்புக் கிடங்கில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்

திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழைக்காலத்தின் போது நெல்மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. கூடுதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் சேதத்தின் அளவை குறைக்கலாம். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் எதையும் தி.மு.க. அரசு மேற்கொள்ள முன்வரவில்லை. நெல் மூட்டைகள் நாசமாகப் போகட்டும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது என்ற விமர்சனத்தில் உண்மையில்லாமல் இல்லை. இது ஒருபுறம் இருக்க இந்த கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரம்

திராவிடமாடல்: சேமிப்புக் கிடங்கில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம் Read More »

இராமநாதபுரம் மாவட்டம் – அதிகரிக்கும் தங்கக் கடத்தல், ஏன், எதற்கு, யாரால்?

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 டன் தங்கம் ஆபரணங்களாகவும், கட்டிகளாகவும், தங்க காயின்களாகவும் பயன்பாட்டில் இருப்பதாக நிதித்துறை அமைசகத்தின் தகவல் சொல்கிறது. உலகளவில் தங்கத்தின் பயன்பாடு சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் முறையாக வரிசெலுத்தி இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஒருபுறம் எனில் முறையற்ற வகையில் கடத்தல் தங்கமாக ஆண்டுக்கு 200 டன்

இராமநாதபுரம் மாவட்டம் – அதிகரிக்கும் தங்கக் கடத்தல், ஏன், எதற்கு, யாரால்? Read More »

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது : கைவிடாது பாஜக தலைமை

பாஜக தொண்டர் செந்தில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்ட14 மணி நேரத்திற்குள் பாஜக வழக்கறிஞர்கள் முயற்சியால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கன்யாகுமரி பருத்திவிளை பகுதி தக்கலையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் செந்தில்குமார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரிஸா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்தார். இது சம்மந்தமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக உறுப்பினர் தினேஷ் குமார் என்பவர்  கடந்த 07.06.2023 அன்று தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  தக்கலை போலீசார் 5 பிரிவுகளின்

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது : கைவிடாது பாஜக தலைமை Read More »

Scroll to Top