தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை
’தி இந்து’ எனும் ஆங்கில நாளேடு 1878ல் தொடங்கப்பட்டு இந்தியர்களின் குரலாக ஒலித்தது. விடுதலைப் போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு பக்கம் சாய்ந்த வரலாறு 1980கள் வரை இந்துப் பத்திரிகைக்கு இருந்ததில்லை. 1990களில் தொடங்கி இடது பக்கம் சாயத் தொடங்கியது இந்து. 2000 தொடங்கி குறிப்பாக என்.ராம் என்பார் முழுப்பொறுப்பை ஏற்ற பிறகு பெயருக்கு எதிராக இந்து தர்மத்துக்கு விரோதமாகவே கருத்துப் […]
தி இந்துவும் தீவிர இடது சாய்வும் – தொடர்கதை Read More »