நம்பிக்கை கீற்று அடல் பிஹாரி வாஜ்பாய் – வீர திருநாவுக்கரசு
அடல் பிகாரி வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100ஆவது பிறந்தநாள் இன்று. பள்ளி ஆசிரியரானத் தந்தைக்கு மகனாகப் பிறந்த வாஜ்பாய் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை முதன்மையாகக் கொண்ட B.A., பட்டமும், அரசியல் அறிவியலில் […]
நம்பிக்கை கீற்று அடல் பிஹாரி வாஜ்பாய் – வீர திருநாவுக்கரசு Read More »