பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக
திமுக ஆட்சி அமைந்த பிறகு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் முறைகேடாக பணம் சம்பாதிப்பதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை சுமத்தி வந்தது. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட #dmkfiles தொகுப்பிலும் இது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளியான தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் […]
பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் சுதந்திரமான தடவியல் தணிக்கை அறிக்கை கோரும் பாஜக Read More »