‘‘தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்’’ ஃபிஜி நாட்டில் தமிழ் கற்பிக்கும் திட்டம்: தொடங்கி வைத்தது மோடி அரசு
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பது மகாகவி பாரதியாரின் ஆசை. இதனை “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாட்டில் பாரதியார் பாடியுள்ளார். இதனை சிறப்பாக நிறைவேற்றி வருவது மோடியின் அரசுஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் […]