வரலாற்றுச் சாதனை.. அரபு நாட்டில் இந்து கோவிலை திறந்த பிரதமர் மோடி!
அரபு நாடு என்று சொல்லக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி (14.02.2024) நேற்று திறந்து வைத்தார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோவிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை […]
வரலாற்றுச் சாதனை.. அரபு நாட்டில் இந்து கோவிலை திறந்த பிரதமர் மோடி! Read More »