கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !
ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதைஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை […]
கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் ! Read More »