அக்கறையற்ற அமைச்சர் கீதா ஜீவன் – அண்ணாமலை கண்டனம்

தொடர்ந்து பள்ளிகளில் தரமற்ற உணவை சாப்பிட மாணவர்களுக்கு உடல் நலன் பாதிக்கபட்டு வருவதாக செய்திகள் வருகிறது. இது பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படும் அழுகிய முட்டை, அமைச்சர் கீதா ஜீவன் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பரமக்குடி நகராட்சி துவக்கப் பள்ளியில், சத்துணவு, முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, வயிற்று […]

அக்கறையற்ற அமைச்சர் கீதா ஜீவன் – அண்ணாமலை கண்டனம் Read More »

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்தை திரித்து வெளியிட்ட ஊடகங்கள் !

ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தின் வார்த்தைகளை சில ஊடகங்கள் தவறாக மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ்., கருத்துக்களையும், சித்தாந்தத்தையும் திரித்து வெளியிட்டனர். அவரது வார்த்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மராத்தி நாளிதழான லோக்சத்தா, இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தது. அதன் செய்தித் தலைப்பில், “ஜாதி வேறுபாடுகளை

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்தை திரித்து வெளியிட்ட ஊடகங்கள் ! Read More »

திராவிட மாடல்:  கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடையாது

தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் திராவிட அரசு தைப்பூசத் திருநாளுக்கான சிறப்பு பேருந்துகளில் இலவச பயணம் இல்லை என மீண்டும் ஏமாற்றி இருக்கிறது. மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்ற திமுக அரசு வெற்றி பின் உடனேயே ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண பேருந்துகளில் மட்டும் தான் இலவச பயணம்,

திராவிட மாடல்:  கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடையாது Read More »

“கடவுள் முன் அனைவரும் சமம் தான் ” – ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

கடவுள் முன் அனைவரும் சமம் தான்,  இதில் சாதி வேறுபாடுகள் இல்லை என பிரபல மத குருவான புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் ஆடிடோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அவர் பேசியதாவது, “நமது நாட்டின் மனசாட்சியும் உணவுகளும்

“கடவுள் முன் அனைவரும் சமம் தான் ” – ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் Read More »

உலகிலேயே பரபரப்பாக செயல்படும் நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் – சிங்கப்பூர்  தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்

உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இந்திய உச்ச நீதிமன்றம்தான் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றம் 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை தொடர்ந்து  சனிக்கிழமை (4.02.2023) டெல்லியில் நடந்த  விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய

உலகிலேயே பரபரப்பாக செயல்படும் நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் – சிங்கப்பூர்  தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் Read More »

மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்தும் – மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை செய்யும் என்றார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா  கூறியதாவது: மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு 2023-24ம் நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில்

மத்திய அரசு விமான நிலையம் மட்டும் அமைக்கும்: மாநில அரசு தான் நிலம் கையகப்படுத்தும் – மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா Read More »

உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடி பாரதம் வருகிறார்கள் : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி பாரதம் நோக்கி வரும் சூழல் உருவாகியுள்ளது என  மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடினர். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், (04.02.2023) விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா பல வாய்ப்புகள்’ என்னும் நிகழ்ச்சியில் மதிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்

உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடி பாரதம் வருகிறார்கள் : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா Read More »

மக்களை சுரண்டும் அரசு :  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

மாநகராட்சி தூய்மை பணியாளரை டிரைவர்களாக பயன்படுத்திய வழக்கில் உச்ச நீதி மன்றம் சொந்த குடிமக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது என கருத்து தெரிவித்து. பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஜெயபால், மாரிமுத்து உள்ளிட்ட ஏழு பேரை வாகன ஓட்டுனர்களாக மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இதனால், தங்களை டிரைவர்களாக

மக்களை சுரண்டும் அரசு :  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் Read More »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேர் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன்  சேர்த்து 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும் விக்டோரியா கௌரியும் ஒருவர்,தேசிய

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேர் நியமனம் Read More »

வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும், சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த நாளில்: பிரதமா் புகழஞ்சலி

சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும். என பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நேற்று டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினாா்.    தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ‘குரு ரவிதாஸ் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், அவருடைய உன்னத கருத்துகளை நாம்

வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும், சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த நாளில்: பிரதமா் புகழஞ்சலி Read More »

Scroll to Top