சீனா, பிற நாடுகளின் 138 சூதாட்ட செயலுக்கு  தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனா உட்பட பிற வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அதேபோல, சூதாட்டச் செயலிகளால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற சீனாவின் […]

சீனா, பிற நாடுகளின் 138 சூதாட்ட செயலுக்கு  தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Read More »

விளையாட்டு துறைக்கு 3 மடங்கு நிதி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஜெய்ப்பூரில் நடந்த விளையாட்டு விழாவில் விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே தான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். பா.ஜ.க.வின்  லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு விழா

விளையாட்டு துறைக்கு 3 மடங்கு நிதி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் Read More »

ஆதிச்சநல்லுார் வாழ்விடங்களில் அகழாய்வு மீன்டும் பணி துவக்கம்

திருநெல்வேலி – ஆதிச்சநல்லுார் அருகே வாழ்விட பகுதிகளில் அகழாய்வினை மத்திய தொல்லியல் துறையினர் நேற்று (05.02.2023) துவக்கினர். துாத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி கரைக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினரும், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறையினரும் அகழாய்வு மேற்கொண்டனர். இதில் பல தொன்மை சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லுாரில் சர்வதேச தரத்திலான

ஆதிச்சநல்லுார் வாழ்விடங்களில் அகழாய்வு மீன்டும் பணி துவக்கம் Read More »

2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளா்ச்சியில் 3 ஆம் இடம் பிடிக்கும் – மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்.

பட்ஜெட் 2023 விளக்கம் சம்மந்தமாக கோவையில் தொழில் அமைப்பு பிரதி நிதிகளுடன் சனிக்கிழமை (04.02.2023) கலந்துரையாடும் போது பொருளாதார வளா்ச்சியில்  “பொருளாதார வளா்ச்சியில் அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் இந்தியா 3 ஆவது இடத்தை எட்டும் என்று மத்தியதிறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா். கோவை

2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளா்ச்சியில் 3 ஆம் இடம் பிடிக்கும் – மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா். Read More »

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உள்ளிட்டோரின் ரூ.6 கோடி, சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி

சாராத சீட் பண்ட் பண மோசடி வழக்கில், நளினி சிதம்பரம் உள்ளிட்ட பயனாளிகளின் ரூ .6 கோடி மற்றும் அவர்களின் சொத்துக்களையும்  அமலாக்கத்துறை முடக்கியது. மேற்கு வங்கம், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய  மாநில மக்களிடம் முதலீடுகளுக்கு அதிக வட்டி வாங்கி  தருவதாக கூறி சாரதா சிட் பண்ட் என்ற நிறுவனம் 2013-ம் ஆண்டு வரை

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உள்ளிட்டோரின் ரூ.6 கோடி, சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி Read More »

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு: இந்திய ராணுவம்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இனி நுழைவு தேர்வு மூலம்  தான் இவர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பொது, அரசியல் காட்சிகள் அதனை எதிர்த்ததும்.ஆனால் இளைஞர்கள் ஆர்வமாக வேலையில் சென்று சேர்ந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்னி வீரர்களுக்கன விண்ணப்பங்கள் குவிந்து

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு: இந்திய ராணுவம் Read More »

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2023) தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி

எத்தனால் 20% கலந்த பெட்ரோல் இனி 11 மாநிலங்களில்  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி Read More »

ரயில்வே: தமிழகத்திற்கு சாதனை அளவாக நிதி ஒதுக்கீடு.

கடந்த 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதியை ஒப்பிடும் போது தற்போதைய நிதியாண்டில் மத்திய அரசால் ரயில்வே விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு ரூபாய் ₹6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவொரு சாதனை அளவாகும். ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் இன்னமும் விரைவாக நடைபெறும்.

ரயில்வே: தமிழகத்திற்கு சாதனை அளவாக நிதி ஒதுக்கீடு. Read More »

2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2022-23 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பகுதி-அ பிஎம் கதிசக்தி பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம் சாலைப் போக்கு பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்கள் ரயில்வே பர்வதமாலா உள்ளடக்கிய வளர்ச்சி

2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் Read More »

இந்திய ரயில்வே ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்’ திட்டத்தின் கீழ் பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் அறிமுகம்.

மத்திய அரசின் “ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்” திட்டத்தின் படி இந்த ரயில் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துடிப்பான குஜராத்தில் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா. அதிநவீன பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில் 1வது ஏசி & 2வது ஏசி கிளாஸ் 8 நாட்கள் அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுப்பயணத்திற்கு இயக்கப்படும். சுற்றுலா ரயிலில் 4

இந்திய ரயில்வே ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்’ திட்டத்தின் கீழ் பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் அறிமுகம். Read More »

Scroll to Top