பாஜகவின் கர்நாடக மாநில தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக தலைவர் அண்ணாமலை நியமனம்

“கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்” – பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு

பாஜகவின் கர்நாடக மாநில தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக தலைவர் அண்ணாமலை நியமனம் Read More »

மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர் அண்ணாமலை அஞ்சலி

வாணி ஜெயராம்: 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா

மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர் அண்ணாமலை அஞ்சலி Read More »

பத்து  மாதங்களில், மூன்று  முறை  ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

பத்து மாதங்களில், மூன்று  முறைக்கு மேல் ஆவினில் பால் பொருட்களின் விலையை திறனற்ற திமுக அரசு ஏற்றி உள்ளது என பாஜக மாநில தலைவர் கண்டம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் இன்று (03.02.2023)  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:  தமிழக அரசு நிறுவனங்களைச் செயலிழக்க வைத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் போக்கு, திமுக ஆட்சிக்கு

பத்து  மாதங்களில், மூன்று  முறை  ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம் Read More »

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு

சேலம் மாநகராட்சியின், 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், கணவர் உள்ளிட்ட 4 குடும்பஉறுப்பினர்கள்  மீது, போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டுமான பணிகள் தொடர்ந்து  நடந்து வருகிறது. கட்டிடம் அமைக்க

சேலம் தி.மு.க.,  பிரதிநிதி சுதந்திரம் உள்ளிட்ட 4 பேர் மீது திருட்டு வழக்கு Read More »

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது

ஜம்மு  நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்னும் ஆசிரியர்  கைது செய்யப்பட்டார். என காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‘ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர்

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது Read More »

திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல்

“திமுக ஒரு தீய சக்தி. இந்த இடை தேர்தலில், இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிமுகவும் உறுதியுடன் ஒன்றுபடுவது அவசியம்”  என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார். இன்று கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது :   “1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை

திமுக “தீய சக்தி” :  பாஜக தேசியப் பொதுச் செயலாளர்  திரு சி.டி.ரவி சாடல் Read More »

விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் :பிரதமர் மோடி புகழாரம் !

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை

விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் :பிரதமர் மோடி புகழாரம் ! Read More »

அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்கு நேபாளத்தில் இருந்த வந்த அரியவகை பாறைகள் !

ராமர் கோயிலின் கருவறையில் வைக்க இருக்கும், ராமர், சீதை சிலையை செதுக்குவதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை இன்று வந்தடைந்தன. ராமர் கோயிலின் கருவறையில் வைக்க இருக்கும், ராமர், சீதை சிலையை செதுக்குவதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை இன்று வந்தடைந்தன. விஷ்வ ஹிந்து

அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்கு நேபாளத்தில் இருந்த வந்த அரியவகை பாறைகள் ! Read More »

6 மாதத்தில் 16 % செல்வாக்கை இழந்த முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை !

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்டாலினுக்கு 60% ஆதரவு இருந்தது, ஆனால் ஆறு மாதம் கழித்து அதே இந்தியா டுடே சர்வேயில் 44 % ஆக சரிவடைந்தது. ஆறு மாதத்தில் யாருக்கும் இல்லாத வகையில் 16% சரிவு. 2024 தேர்தலுக்கு முன்பு இது 20% என்று சரிந்து விடும் என

6 மாதத்தில் 16 % செல்வாக்கை இழந்த முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை ! Read More »

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி

2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இது நாட்டின் 76 வது நிதிநிலை அறிக்கையாகும் . அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திட்டங்கள் கடைக்கோடி வரை சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை வெளிக்கொண்டு வருதல், பசுமை வளர்ச்சி , இளைஞர் பலம் , நிதித்துறை

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ. 79,000 கோடி Read More »

Scroll to Top