ஈரோடு பணப் பட்டுவாடா; திமுக அமைச்சருக்கு எதிரான ஆதாரத்தை சமர்ப்பித்த பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய அமைச்சரின் வீடியோ ஆதாரங்களை தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யா பிரதா சாகுவிடம் பாஜக தலைவர்கள் சமர்ப்பித்து திமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவை அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக […]

ஈரோடு பணப் பட்டுவாடா; திமுக அமைச்சருக்கு எதிரான ஆதாரத்தை சமர்ப்பித்த பாஜக Read More »

உலகம் வியக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் போன்றது – பிரதமர் மோடி புகழாரம் !

கடந்த 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறன்று மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (29.01.2023) இந்த ஆண்டிற்கான முதல் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இதோ…….

உலகம் வியக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் போன்றது – பிரதமர் மோடி புகழாரம் ! Read More »

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி; அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்பு

சென்னை கொட்டிவாக்கத்தில் ஈ-ஷ்ராம் மற்றும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிகிச்சை முகாம்களில் கலந்து

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி; அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்பு Read More »

ஜி20 கல்வி மாநாடு : இடைநிற்றல் குறித்து ஆலோசிக்கப்படும் – ஐஐடி காமகோடி தகவல்

கற்றலில் மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஜி20 கல்விமாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி கல்வி சார்ந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள்,

ஜி20 கல்வி மாநாடு : இடைநிற்றல் குறித்து ஆலோசிக்கப்படும் – ஐஐடி காமகோடி தகவல் Read More »

ஈ.வெ.ரா., சிலை அகற்றிய தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றம்: கலெக்டர், எஸ்.பி., ‘சப்பைக்கட்டு’

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்றுதான் சிலை

ஈ.வெ.ரா., சிலை அகற்றிய தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றம்: கலெக்டர், எஸ்.பி., ‘சப்பைக்கட்டு’ Read More »

அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறும் முரசொலி; நாராயணன் திருப்பதி சாடல் !

“சர். டி.சதாசிவ அய்யரும், அண்ணாமலையும்!” என்று தன் 26/01/2023 தலையங்கத்தில் முரசொலி புலம்பித் தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த பட்டியலையும், முதல்வர் எவ்வளவு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்ற புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டு, தி மு க வின் சாதனைகளாக மார் தட்டி கொண்டுள்ளது. அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறிக்கொண்டு பதில் கூறியுள்ளது முரசொலி

அண்ணாமலையின் ‘ஒரு சொல்லுக்கு’ அலறும் முரசொலி; நாராயணன் திருப்பதி சாடல் ! Read More »

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம்

‘போலீஸ் துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில், அவதுாறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து காவல் ஆய்வாளரை ஒருமையில் தவறாக பேசியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த

‘காவல் நாய்களே’ கோஷம்: பா.ஜ.க, கண்டனம் Read More »

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு !

”தி.க., தலைவர் வீரமணி மீது எவனாவது கையை வைத்தால், அவன் கையை வெட்டுவேன்,” என, தி.மு.க., பொருளாளரும், எம்.பி., யுமான டி. ஆர்.பாலு பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரையில் தி.க., சார்பில், நேற்றுமுன்தினம் நடந்த மாநாட்டில், டி.ஆர்.பாலு பேசியதாவது: ‘ராமாயணம் ஒரு கட்டுக் கதை’ என, நேரு

தலையில் அடித்தது,கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அரிவாள் வெட்டும் திராவிட மாடல்தான் – டி ஆர் பாலு ! Read More »

‘என்னை இந்து என்று அழைக்கவும்’: கேரள ஆளுநர் விருப்பம்

என்னை இந்து என்று அழைப்பதையே பெரிதும் விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அவர் இதுகுறித்து மேலும் பேசியது.இந்து என்று கூறுவது தவறு என்று உணரும் வகையில் மாநிலத்தில் சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான் ஒரு

‘என்னை இந்து என்று அழைக்கவும்’: கேரள ஆளுநர் விருப்பம் Read More »

அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து !

அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு,தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல் ஆளுமை, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு அண்ணாமலை வாழ்த்து ! Read More »

Scroll to Top