அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை

கரூர் சாராய அமைச்சரின் சொந்த ஊர். இங்கு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. […]

அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை Read More »

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்!

தமிழர்களை வடமாநிலத்தினர் விரட்டும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பகிரப்பட்டு வருவதாக, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர். ‘தமிழர்களை, வடமாநிலத்தினர் அடித்து விரட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. வேலம்பாளையம் போலீசார்

திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வீடியோ : போலீசார் விளக்கம்! Read More »

ஆந்திர அகோபிலம் மடத்துக்கு எதிரான வழக்கில், “அரசுக்கு அதிகாரமில்லை” என உச்ச நீதிமன்றம் குட்டு !

ஹிந்து வெறுப்பு திமுக அரசு, ஹிந்து அறநிலையத் துறையை கையில்வைத்துக்கொண்டுஆலயங்களின் வழிபாட்டு முறையில், காலம் காலமாய் கடைபிடித்த பழக்க வழக்கங்களைமாற்ற முனைவதும், ஹிந்து மத நம்பிக்கை அல்லாதவர்களை பணியாளர்களாக நியமிப்பதும், கோவில் நிலம், மடங்களின் நிலம் என அனைத்தையும் ஆக்கிரமிக்க முனைவதும் என கடவுள்நம்பிக்கையற்ற திமுகவின் அலப்பறைகள் அதிகம். இந்த நிலையில், ஆந்திர அகோபில மடம்

ஆந்திர அகோபிலம் மடத்துக்கு எதிரான வழக்கில், “அரசுக்கு அதிகாரமில்லை” என உச்ச நீதிமன்றம் குட்டு ! Read More »

திராவிட மாடல் அரசில், மது விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் – அன்புமணி வேதனை !

நாட்டின் 74 வது குடியரசு தின நிகழ்ச்சியில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கும், வருவாய் உயர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு எங்கே போகிறது? தமிழ்நாட்டில் மது விலக்கை

திராவிட மாடல் அரசில், மது விற்பனைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் – அன்புமணி வேதனை ! Read More »

இலவச வேட்டி, சேலை வழங்காமல் மக்களை ஏமாற்றுகிறதா திமுக? ஒ.பி.எஸ் கண்டனம்!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு, வழங்கப்படும் இலவச, வேஷ்டி சேலைகளை பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள் ஆகியும் வழங்காமல், மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் ஓ.பி. எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :”இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது.

இலவச வேட்டி, சேலை வழங்காமல் மக்களை ஏமாற்றுகிறதா திமுக? ஒ.பி.எஸ் கண்டனம்! Read More »

திராவிடம் அழிந்தால், தமிழ் வளரும் – ஹெச் .ராஜா !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா “திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற உணர்வை அழிக்க வந்தது தான். இதைத்தான் நீதி கட்சியில் இருந்து வந்தவர்கள் கடைபிடித்தார்கள். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு

திராவிடம் அழிந்தால், தமிழ் வளரும் – ஹெச் .ராஜா ! Read More »

இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது – பிரதமர் மோடி!

பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1,111-வது ‘அவதார மஹோத்ஸவ’ விழாவில் இன்று பேசிய பிரதமர் மோடி ” இந்திய நாகரிகத்தின் மீள்தன்மை குறித்தும், இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் இந்தியாவை எதுவும் செய்ய இயலாது என்றும் பேசியிருந்தார். ராஜஸ்தான் மாநிலம்

இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது – பிரதமர் மோடி! Read More »

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம்

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம் அண்மைக்காலமாக திமுக அமைச்சர்கள் பொது இடங்களில் வைத்து தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கி அவமானப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அண்மையில் திமுக நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட சென்ற அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீடியோ வைரலானது.

“போடா ” பின்னந் தலையில் பளார் என அடித்த கே.என் நேரு – அண்ணாமலை கண்டனம் Read More »

பிபிசி  ஆவணப்படம், நோக்கம் என்ன ?  கேரளா, கோவா  ஆளுநர்கள்  கேள்வி?

ஜி 20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்கும் நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் யாத்திரை நிறைவு பெறும் வேளையில், 2024 தேர்தலில் பாஜகவுக்கு சங்கடம் விளைவிக்க வெளியிடப்பட்டுள்ள பி பி சி யின் போலி ஆவணப்படத்திற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான். இது பற்றி

பிபிசி  ஆவணப்படம், நோக்கம் என்ன ?  கேரளா, கோவா  ஆளுநர்கள்  கேள்வி? Read More »

மோடி அரசுக்கு 67% ஆதரவு, கருத்துக் கணிப்பு வெளியிட்டது இந்தியா டுடே – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்.

குறிப்பிட்ட இடைவெளியில், மக்களின் மனநிலை பற்றி கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டு வருவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம். இந்தக் கருத்துக் கணிப்புகள், பெரும்பாலும் தவறாக போனதில்லை. அந்த வகையில் இந்த முறை நடந்த கருத்துக்கணிப்பில் முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் 67% மக்கள் மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடி அரசுக்கு 67% ஆதரவு, கருத்துக் கணிப்பு வெளியிட்டது இந்தியா டுடே – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள். Read More »

Scroll to Top