கோயில் பணம் கோயில் பயன்பாட்டிற்கே !

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அறநிலையத்துறை அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்குவதற்கும், கணினிமயமாக்கவும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது. கோயில்களை நிர்வகிப்பதற்காக, அறநிலையத்துறை சட்டம் அனுமதித்த  மொத்த வருமானத்தில் 12 சதவீதத்திற்கு மேல் பன்மடங்கு தொகை வழங்கப்படுகிறது  […]

கோயில் பணம் கோயில் பயன்பாட்டிற்கே ! Read More »

இருளர் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பத்ம விருது !

செங்கல்பட்டை அடுத்த சென்னேரியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் 2 இருளர் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளதால் இருளர் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என பாம்பு பிடிக்கும் இருளர் தொழிலாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் இருளர் பாம்புபிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் மூலமாக பாம்பு பிடிக்கும்

இருளர் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பத்ம விருது ! Read More »

பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது !

தமிழகம் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பிற மாநிலங்களிலும் பொங்கல் விழாவை, பா.ஜ., நடத்தி வருகிறது. டில்லி பா.ஜ.க தென்னிந்திய பிரிவு சார்பில்,ஜன., 14-ம் தேதி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இல்லத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில், பா.ஜ.க  தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் முருகன், வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிற மாநிலங்களில் பொங்கல் விழா – பாஜக நடத்துகிறது ! Read More »

74வது குடியரசு தின விழா கோலாகலம்; தேசிய கொடியை ஏற்றினார் திரெளபதி முர்மு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி கடமை பாதையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையின் வழியே வீரர்கள் வீர நடைபோட்டு பவனி வந்தனர். விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, முன்னதாக இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு

74வது குடியரசு தின விழா கோலாகலம்; தேசிய கொடியை ஏற்றினார் திரெளபதி முர்மு Read More »

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்…

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அமைந்த நாள் முதல் திராவிட நாடு, திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த சமயத்தில் உச்ச நீதிமன்ற மதுரை கிளை கடந்த 24ம் தேதி அன்று திராவிட மாடலில் மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? மாடல் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள், மாடல்

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்… Read More »

குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை பட வைக்கும் திருவிழா – அண்ணாமலை

உலகின் உண்மையான ஜனநாயகத்தின் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் குடியரசு தினம் பெருமைக்குரியது என பாஜக தலைவர் அண்ணாமலை குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு மக்கள் ஏற்படுத்திய சட்டங்களால் மக்களே ஆட்சி செய்யும் மக்கள் அரசு அமைந்த தினம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் இந்திய அரசியலமைப்பு நமது நாட்டின் மிக

குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை பட வைக்கும் திருவிழா – அண்ணாமலை Read More »

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதைஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் ! Read More »

தில்லியில் ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டும், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற சிறப்புதருணத்தை குறிக்கும் வகையிலும் மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன்இணைந்து ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழாவான ஆதி ஷவுரியா- வீரத்தின் திருவிழா என்றநிகழ்ச்சியை புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்றும் இன்றும் (ஜனவரி 23

தில்லியில் ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழா Read More »

மூக்கு வழி தடுப்புமருந்து – இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல்

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்ற முறையில்,அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறை (டி.பி.டி) மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமானபயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் (BIRAC) ஆகியவை இந்த மூக்கு

மூக்கு வழி தடுப்புமருந்து – இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் டோஸ்களுக்கு ஒப்புதல் Read More »

மூன்று நீதிபதி அமர்வுக்கு செல்கிறது – ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு

கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைமூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 அக்டோபரில்இதே வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நபர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் தற்போதுஇவ்வழக்கை மூன்று பேர் அமர்வுக்கு பரிந்துரைப்பதாக தலைமை நீதிபதி

மூன்று நீதிபதி அமர்வுக்கு செல்கிறது – ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு Read More »

Scroll to Top