மோடி ஆவணப்படம் பி.பி.சிக்கு வலுக்கும் கண்டனம்

இங்கிலாந்து அரசின் தொலைகாட்சியான பி.பி.சி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில், பிரதமர் மோடிக்கு எதிராகஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட இந்திய அறிஞர்கள் கண்டனம்தெரிவித்து இருந்தனர் இந்நிலையில் இங்கிலந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல தலைவர்களும் பொதுமக்களும்கண்டன தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பி.பி.சிக்கு கண்டனம் தெரிவித்து பிரபல திரைப்பட […]

மோடி ஆவணப்படம் பி.பி.சிக்கு வலுக்கும் கண்டனம் Read More »

சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றப்பட வேண்டும்

நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (23.01.2023) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர்மாளிகையில் நேதாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பேசிய அவர், பாரதத்தின்வரலாறு மற்றும் பாரத சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. சுதந்திர போராட்ட வரலாறுமாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில்

சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றப்பட வேண்டும் Read More »

மலையாள ஜனம் டிவி விரைவில் தமிழில்

தமிழகத்தில் சார்பு ஊடகங்கள் கோலோச்சி வரும் நிலையில், மக்களுக்கு செய்திகளை உள்ளது உள்ளபடிச் சொல்ல,‘ஜனம்’ என்ற தமிழ் செய்தி தொலைக்காட்சி புதிதாக துவக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின்அமைப்பாளர்கள் விடுத்துள்ள செய்தியில், “மக்களுக்கு செய்திகளைத் தெரியப்படுத்துவது ஊடகத்தின் கடமை. அதுவும்உண்மையான செய்திகளை நடுநிலையுடன் சொல்வது தான் சிறந்த ஊடகத்தின் இலக்கணம். அந்த வகையில், தமிழகமக்களுக்காக, உதயமாகிறது ஜனம்

மலையாள ஜனம் டிவி விரைவில் தமிழில் Read More »

ஆர்.எஸ்.எஸ்., வாழ்த்து

நேற்றைய தினம் (23.01.2023) நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்கூறியதாவது: நம் நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக சுபாஷ் சந்திர போசுக்கு எங்களுடைய வாழ்த்தையும்,நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். நம் நாடு உலகின் தலைமையை ஏற்க வேண்டும் என்ற தன் கொள்கையைஎங்களுக்கு ஊட்டியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பாதைகள், கொள்கைகள் வேறாகஇருந்தபோதும், இலக்கு

ஆர்.எஸ்.எஸ்., வாழ்த்து Read More »

தாக்கரேவுக்கு பிரதமர் புகழஞ்சலி!

காலம் சென்ற சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின், 97வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடிவெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பால் தாக்கரேயுடன் உரையாற்றும் நல்வாய்ப்பு, எனக்கு பலமுறைகிடைத்து உள்ளது. சிறந்த அறிவு ஞானம் உடைய அவர், மக்கள் நலனில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிவசேனையுடன் கூட்டணி இல்லாத நிலையில் அவரது நினைவுகளை பகிர்ந்தபிரதமர்

தாக்கரேவுக்கு பிரதமர் புகழஞ்சலி! Read More »

அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர் – பிரதமர் சூட்டினார்

போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிகோபர் யூனியன் பிரதேசத்தின் கீழுள்ள, 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். அங்கு அமைய உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிட மாதிரியையும் அவர் வெளியிட்டார்.நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 126வது பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபர் தீவுகளில் அமையவுள்ள அவருடைய

அந்தமானில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர் – பிரதமர் சூட்டினார் Read More »

கட்சி நிர்வாகி மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர் திராவிட மாடலுக்கு மற்றொரு விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.ஜனவரி 25ம் தேதியான நாளை மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள

கட்சி நிர்வாகி மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர் திராவிட மாடலுக்கு மற்றொரு விளக்கம் Read More »

கோல்ஹாப்பூர் – பெங்களூரு இடையே தினசரி நேரடி விமான சேவை தொடக்கம் !

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் டாக்டர் விஜய் குமார் சிங் ஆகியோர் இன்று கோல்ஹாப்பூரில் இருந்துபெங்களூருக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்ஜோதிராதித்ய சிந்தியா, கோல்ஹாப்பூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய

கோல்ஹாப்பூர் – பெங்களூரு இடையே தினசரி நேரடி விமான சேவை தொடக்கம் ! Read More »

ஈரோடு இடைத்தேர்தல்:  திமுக முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது – கிருஷ்ணசாமி !

ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேட்டில்  ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் சக்தியே வெல்லும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள், கோவை, குனியமுத்துாரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம்

ஈரோடு இடைத்தேர்தல்:  திமுக முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது – கிருஷ்ணசாமி ! Read More »

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு !

பிரதமர் மோடி குறித்து திட்டமிட்டு வன்மத்தை பரப்பும் பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ‘பரவலாக பேசப்பட்ட செய்திகள்’, ‘நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ என்ற சொற்றொடர்களை அந்த ஆவணப்படத்தில்  பயன்படுத்திக் கூறியுள்ளனர். கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை

பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு ! Read More »

Scroll to Top