எங்கே போகிறது ? நாம் செலுத்தும் செஸ் வரி

கூலிக்கு மாரடிக்கும் லெட்டர் பேட் கட்சிகளும், பிரிவினைவாத சக்திகளும் கேட்கும் பல அபத்தமான கேள்விகளில் ஒன்று,  என் மாநிலம் செலுத்தும் செஸ் வரி எங்கே போகிறது?. இந்தியா என்பது ஒன்று பட்ட தேசம். காஷ்மீரில் விளைகின்ற ஒரு பொருளை, கன்யாகுமரியில் இருப்பவன் அதிகமாக பயன்படுத்துடுவான். தஞ்சையில் விளைகின்ற நெல், மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்படும். அப்படித்தான், இங்கு வசூலிக்கப்படும் மத்திய அரசுக்கான வரி, நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து […]

எங்கே போகிறது ? நாம் செலுத்தும் செஸ் வரி Read More »

தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் !

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் கலந்துரையாடும்போது ” தமிழகம் சிறந்த இடம் என்றும், தமிழர்கள் சிறப்பானவர்கள் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி உரையாடினார்.   அப்போது பேசிய அவர்,

தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் ! Read More »

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்; பாஜக வரவேற்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதுடன், தமிழர்கள் வாழும் பகுதியில்13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட

இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்; பாஜக வரவேற்பு Read More »

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி !

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! “சைக்லோன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியா-எகிப்து ராணுவ சிறப்பு படைகளிடையேயான முதலாவது கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தீவிரவாத எதிர் தாக்குதல், சோதனைகள் மற்றும் இதர

ராஜஸ்தான்: இந்தியா, எகிப்து இடையேயான  முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சி ! Read More »

முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இந்தியா !

உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பாரதத்தில் நுகர்வு தொடர்ந்து வலுவாக உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பொருளாதாரம் மிக நல்ல நிலையில் உள்ளது. தற்போது மூன்று உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒன்று செயற்கை நுண்ணறிவு, இரண்டாவது புதுபிக்கத்தக்க ஆற்றல், மூன்றாவது நெகிழ்வான வினியோக

முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இந்தியா ! Read More »

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா

‘உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம்’ என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜெ.பி.நட்டா பேசியதாவது: ” உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது; பயங்கரவாதம் எங்கிருந்து உருவாகிறது

பயங்கரவாதத்தால் வந்த விளைவு, தனிமையில் பாகிஸ்தான் : ஜெ.பி.நட்டா Read More »

ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் !

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இரண்டு ஹிந்துக் கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நாசப்படுத்தியதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸிதிரேலிய அரசை வலியுறுத்தியுள்ளது. மெல்போர்னின் மில் பூங்காவில் உள்ள பி.ஏ.பி.எஸ் சுவாமிநாராயண் கோயில் சுவர்களில் கடந்த ஜனவரி 12 அன்று காலிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்திய  எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ! Read More »

பக்தர்களை வஞ்சிக்கும் அறமற்ற இந்து அறநிலயத்துறையை கண்டித்து  அடையாள உண்ணாவிரத போராட்டம் – அண்ணாமலை பங்கேற்பு !

இந்து விரோத திமுக அரசு பதவியேற்றத்திலிருந்து தொடர்ந்து இந்துக்களை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்தொழிக்கும் வேலையை இந்த விடியா அரசு செய்துவருகிறது. அதனை கண்டித்து இன்று  (21.01.23)  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் அடையாள உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர்

பக்தர்களை வஞ்சிக்கும் அறமற்ற இந்து அறநிலயத்துறையை கண்டித்து  அடையாள உண்ணாவிரத போராட்டம் – அண்ணாமலை பங்கேற்பு ! Read More »

மிஷனரிகள் சதி – தமிழகத்தில் 2030க்குள் நான்கு லட்சம் தேவாலயங்கள்!

2030 க்குள் நான்கு லட்சம் தேவாலயங்கள் கட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் திட்டமிட்டிருந்தால் அதற்கு இந்த ஹிந்து விரோத திமுக அரசின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் நான்கு லட்சம் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். அது சரி, அமைச்சர் உதயநிதியே  சொல்லிவிட்டார் அவர் ஒரு கிறிஸ்துவர் என , ஆக அனுமதிகள் எல்லாம் எளிதில்

மிஷனரிகள் சதி – தமிழகத்தில் 2030க்குள் நான்கு லட்சம் தேவாலயங்கள்! Read More »

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மோடி அரசு; மூன்று தினங்களுக்கு ஒருமுறை பதிவாகும் 2 காப்புரிமைகள்!

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஆராய்ச்சி அறிவியல் மையத்தில் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின்,ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தினங்களுக்கு 2காப்புரிமை என வேகமெடுத்துள்ளது.தரவுகளின் அடிப்படையில் 2001 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் சுமார் 3147 காப்புரிமை விண்ணப்பங்கள்இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதில் குறிப்பாக ஜனவரி 2018

ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் மோடி அரசு; மூன்று தினங்களுக்கு ஒருமுறை பதிவாகும் 2 காப்புரிமைகள்! Read More »

Scroll to Top