நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு; களத்தில் தீவிரம் காட்டும் பாஜக

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி மாதம் 27ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்திலும் மேகலாயவிலும் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி […]

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு; களத்தில் தீவிரம் காட்டும் பாஜக Read More »

நடிகர் விஜயை கடவுளாக சித்தரித்து போஸ்டர்  – ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை!

நடிகர் ஜோசப் விஜயை கடவுளாக சித்தரித்து அவரை விளம்பரப்படுத்தியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தில் பரவிவருவது ஹிந்துக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக நுழைவுச்சீட்டுகள் வினியோகிக்கப்பட்டன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள்,

நடிகர் விஜயை கடவுளாக சித்தரித்து போஸ்டர்  – ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை! Read More »

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கேரளாவில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டது குறித்த வழக்குகளில், தடை செய்யப்பட்ட, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது. பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! Read More »

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் !

உலக நாடுகளில் கொரோனா  பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கரோனா சிகிச்சைக்குத் தேவையானது உள்பட அனைத்து வகை மருந்துகளின் இருப்பை உறுதிப்படுத்துமாறு மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தில்லியில் இருந்தபடி காணொளி வழியில் மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த வலியுறுத்தலை மத்திய சுகாதாரத் துறை

மருந்துகளின் கையிருப்பை  நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல் ! Read More »

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்ததையொட்டி இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர்

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி Read More »

“மோடி எனும் தேச பக்தனை நாட்டிற்கு அர்ப்பணித்த தாய் “ஹீரா பென்” மறைவு – அண்ணாமலை இரங்கல் !

நம் பாரதத் திருநாட்டை இருளில் இருந்து, பேரொளிக்கு அழைத்துச் செல்லும் மாமனிதர், மக்கள் தொண்டிலேயே மனதை செலுத்திக் கொண்டிருக்கும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீரா பென் அவர்கள் திடீர் மறைவு செய்தி பேரிழப்பாகும். ஹீராபென் என்றால் “வைர மங்கை”என்று பொருள். நம் தேசத்திற்கு ஒரு தன்னிகரில்லா, விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுத்

“மோடி எனும் தேச பக்தனை நாட்டிற்கு அர்ப்பணித்த தாய் “ஹீரா பென்” மறைவு – அண்ணாமலை இரங்கல் ! Read More »

டெல்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழு: தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜே.பி.நட்டா

பா.ஜ.க வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம், பொருளாதாரத்தில் நாட்டை உலகின் 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு, இந்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு பொதுத்

டெல்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழு: தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜே.பி.நட்டா Read More »

2024ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மோடி ஆட்சி; உள்துறை அமைச்சர் அமித் ஷா

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன் கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் பாஜக முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் மாநகராட்சி கவுன்சில்

2024ம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மோடி ஆட்சி; உள்துறை அமைச்சர் அமித் ஷா Read More »

கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் …

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நி்யமிக்கும் கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமித்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொலிஜீயம் அமைப்பு நியமித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிமன்ற கொலிஜியம்,

கொலிஜியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் … Read More »

பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம்

பாகிஸ்தான் அண்மைகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. உணவுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையான எக்ஸ்பிரஸ் டிரைபூன் பிரதமர் மோடியையும் அவரின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் அடைந்து வரும் முக்கியத்துவத்தையும்

பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம் Read More »

Scroll to Top