மு.க ஸ்டாலினை ஆபாச வார்த்தைகளால் இழிவாக பேசினால் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்குமா ?: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பொது இடங்களில் பெண்களை அவதூறாக பேசுவதை திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக இவர்கள் இடையே நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய திமுக நிர்வாகி சைதை […]