51 நாட்கள்,3,200 கி.மீ இயற்கையின் பிரமாண்டத்தை ரசித்தபடி சொகுசுக் கப்பலில் பயணம்; வரலாற்று சுற்றுலா திட்டம் தொடக்கம் …

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரையிலான சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். உலகின் மிக நீளமான பாதையில் பயணிக்கும் 3,200 கி.மீ தூரத்துக்கு பயணிக்கும் இந்த கப்பல் 51 நாட்கள் கங்கை நதியில் பயணித்து மார்ச் ஒன்றாம் தேதி அசாம் மாநிலம் திப்ரூகருக்கு […]

51 நாட்கள்,3,200 கி.மீ இயற்கையின் பிரமாண்டத்தை ரசித்தபடி சொகுசுக் கப்பலில் பயணம்; வரலாற்று சுற்றுலா திட்டம் தொடக்கம் … Read More »

நாளை தொடங்கும் வரலாற்று சிறப்பு மிக்க உள்நாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து !

ஆத்மநிர்பர் என்ற உள்நாட்டு உற்பத்தி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த கங்கா விலாஸ் கப்பல்தான்உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களில் ஒன்றாக இதுவும் இருக்கும். உளநாட்டுஉற்பத்தியில் ஏற்கனவே, சேட்டலைட்கள், இராணுவ உபகரணங்கள், 5 ஜி தொழில்நுட்பம், ஐ.என்.ஸ் விக்ராந்த்கப்பல், வந்தே பாரத் இவைகளைத் தொடர்ந்து தற்போது ” கங்கா விலாஸ்” என உளநாட்டு

நாளை தொடங்கும் வரலாற்று சிறப்பு மிக்க உள்நாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து ! Read More »

நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும், தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும் ! எஸ். ஆர் சேகர்

சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக, பொதுமக்களின் கவனத்தைஈர்க்க கத்தியோ தட்டை தட்டியோ பிச்சை எடுக்க முயற்சிப்பான்.தனது பரிதாப நிலை, தனது திறமையை பார்த்து, சாலைகளில் செல்பவர்கள் அதிகமாக வழங்க வேண்டும் என்பதுஅவன் எண்ணமாக இருக்கும். அப்படி அறிவாலய வாயிலில் பதவிப் பிச்சையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர்தான்அவர். பல ஆண்டுகளாக அந்த இடத்தில்

நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும், தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும் ! எஸ். ஆர் சேகர் Read More »

பிரதமரின் ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா திட்டங்களில் ஊழல் – இதுதான் திராவிட மாடல் – அண்ணாமலை காட்டம் !

திமுகவை திக்குமுக்காடவைக்கிறாரார் பாஜகவின் இளம் வயது ஆளுமைமிக்க அண்ணாமலை.விரல் நுனியில் புள்ளிவிவரங்களுடன் தரவுகளை தந்து ஆளும் கட்சியின் இயலாமையை, பத்திரையாளர்கள் வாயிலாக மக்கள் மன்றத்திற்குமுன் திமுகவின் போலி முகத்தை நாள்தோறும் தோலுருக்கிறார். அந்தவகையில் திண்டுக்கல்லில் பாரதீய ஜனதாகட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று

பிரதமரின் ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா திட்டங்களில் ஊழல் – இதுதான் திராவிட மாடல் – அண்ணாமலை காட்டம் ! Read More »

“நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும்-தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும்”

சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க கத்தியோ பிச்சை எடுக்கும் தட்டை தட்டியோ முயற்சிப்பான்.தனது பரிதாப நிலை, தனது திறமையை பார்த்து, சாலைகளில் செல்பவர்கள் அதிகமாக வழங்க வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருக்கும். அப்படி அறிவாலய வாயிலில் பதவிப் பிச்சையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர் தான் அவர்.

“நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும்-தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும்” Read More »

C.P.I அலுவலகம் வாடகைக்கு? மேற்கு வங்கமாக மாறும் கேரளா !

கம்யூனியிஷம் உலக அளவில் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ரஷ்யாவில் போர், சீனாவில் பொருளாதாரநெருக்கடி என இரு வல்லரசு நாடுகளும் கம்யூனிசத்தால் சின்னாபின்னமாகி வருகிறது. இந்தியாவிலும் தேவையேஇல்லாத இந்த கம்யூனிச சித்தாந்தம் மேற்கு வங்கத்தையும், கேரளத்தையும் சீரழித்து உள்ளது.பலவருடங்களுக்கு முன்பு ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு கேரளாவும் மேற்கு வங்காளம் போல் ஆகும் என்று சொன்னார்.அப்போது யாரும் நம்பவில்லை. இப்போது

C.P.I அலுவலகம் வாடகைக்கு? மேற்கு வங்கமாக மாறும் கேரளா ! Read More »

உள்நோக்கத்தோடு பயன்படுத்தப்படும் ஒன்றிய அரசு என்ற சொல் – ஆர். என். ரவி !

ஒன்றிய அரசு என்பது தவறில்லை. ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யும் போதுதான் பிரச்னை ஆகிறது என்றுசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவிகூறியுள்ளார்.மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதையும் மாநிலத்தை தமிழகம் என்று அழைப்பதை தவிர்த்து தமிழ்நாடுஎன்று மட்டுமே அழைக்க வேண்டும் என்ற ஆளும் கட்சியின்

உள்நோக்கத்தோடு பயன்படுத்தப்படும் ஒன்றிய அரசு என்ற சொல் – ஆர். என். ரவி ! Read More »

கோவிட் அண்மைச் செய்திகள் !

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.15 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இதில் 95.14 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.44 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும்அடங்கும்.கடந்த 24 மணி நேரத்தில் 44,397 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 2,342 பேர்கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின்

கோவிட் அண்மைச் செய்திகள் ! Read More »

பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் !

ஜனவரி 1,2023 முதல் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்ப பயனாளிகள் திட்டத்திற்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கு புதிய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி 1,

பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் ! Read More »

ஆளுநருக்கு எதிரான திராவிட மடல் சுவரொட்டிகள் – கண்டிக்கும் வானதி சீனிவாசன் !

திமுக என்றாலே தரம் இல்லாமல் விமர்சிப்பது, கலகம் விளைவிப்பது, மேடையில் ஒருமையில் அருவருக்கத்தக்கதைபேசி கண்ணியத்தை காப்பதுதான் திராவிட மாடல் நாகரிகம். அந்தவகையில், ஆளுநர் குறித்து தவறானவாசகங்களுடன் திமுக உடன் பிறப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்குபாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கின் சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை

ஆளுநருக்கு எதிரான திராவிட மடல் சுவரொட்டிகள் – கண்டிக்கும் வானதி சீனிவாசன் ! Read More »

Scroll to Top