தலை குனியலாம்… மலை குனியலாமா ? – நடிகை கஸ்தூரியின் அன்பு வேண்டுகோள்!

பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் கடந்த 05.01.23 அன்று சென்னையில் தமிழ்த் தாய்விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பா.ஜ.க. தலைவருக்குமேடையில் வைத்த பணிவான வேண்டுகோள் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பெரிதும்பரப்பப்பட்டு வருகிறது.சிறந்த சிந்தனைகளை குறும்படமாக வெளியிட்டு திரை உலகில் […]

தலை குனியலாம்… மலை குனியலாமா ? – நடிகை கஸ்தூரியின் அன்பு வேண்டுகோள்! Read More »

திரையுலக சாதனையாளர்களுக்கு பாஜகவின் தமிழ்த்தாய் விருது !

கடந்த 05.01.23, அன்று சென்னையில், தமிழ் திரை உலகின் ஜாம்பவான்கள் பாக்யராஜ், ரவி கே சந்திரன், யார்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், போட்டியில் பங்குபெற்றவர்கள் அவர்களின் சிந்தனைகளை குறும்படமாகவெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய் விருது வழங்கி தமிழக பாஜகவின் தலைவர்அண்ணாமலை கௌரவித்தார்.சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த

திரையுலக சாதனையாளர்களுக்கு பாஜகவின் தமிழ்த்தாய் விருது ! Read More »

கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் !

கவர்னரை பார்க்கின்ற பொழுது கைகட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து, கூழை கும்பிடு போட்ட டி ஆர் பாலு.. இப்போது கவர்னரை எச்சரித்து இருப்பதுதன் எஜமான விசுவாசத்தை காண்பிப்பதற்காகத்தான் என்று எஸ் ஆர் சேகர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், செட் “கவர்னரை பற்றிய இவரது குற்றச்சாட்டுகள் வினோதமாக இருக்கிறது சனாதனம் பேசுகிறாராம். ஆரியம் திராவிடம் உரைக்கிறாராம்.

கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் ! Read More »

தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தலைமை அனுமதிக்குமா ?
வானதி சீனிவாசன் !

தி.மு.க.வில் இருக்கும் மற்ற தலைவர்களும், அமைச்சர்களும் தாங்கள் இந்துக்கள் என்று சொல்ல, தி.மு.க. தலைமைஅனுமதிக்குமா? என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமானவானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;- “சென்னையில், ஜனவரி 5-ம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில்நடைபெற்ற, 2,500 திருக்கோயில்களுக்கு, ரூ. 50 கோடி

தி.மு.க.வில் இருக்கும் தலைவர்களும், அமைச்சர்களும் நாங்கள் இந்துக்கள் என்று சொல்ல தலைமை அனுமதிக்குமா ?
வானதி சீனிவாசன் !
Read More »

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை !

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வருமாறு;-“கடந்த ஜீன் 6ஆம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலை

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை ! Read More »

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி !

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் காட்டு அபரிமிதமான அன்பும், நம்பிக்கையும் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என இருநாள் பயணமாக திரிபுரா சென்றுள்ள மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,“திரிபுரா தேசிய விடுதலை முன்னணி உடனான அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளோம். ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல்,

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – அமித்ஷா உறுதி ! Read More »

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !

நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல்பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.இந்த அதிகாரப்பூர்வ தகவலை, இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவு, தனது ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளது. கண்ணாடிக் கூரையை உடைத்தல் என்ற தலைப்புடன் தொடங்கிய அந்த ட்விட்டர்

பெண்களை கெளரவிக்கும் இந்திய ராணுவம்: நாட்டின் உயரமான பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் சிவா
செளஹான் !
Read More »

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை – வானதி சீனிவாசன் !

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய தமிழக காவல்துறை சுதந்திரமாக அனுமதிக்கப்படவில்லை என பாஜக தேசியத்தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தில், மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை – வானதி சீனிவாசன் ! Read More »

சென்னை : நாளை தொடங்குகிறது 1,000 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி !

பபாசி சார்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம்ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை முதல் ஜனவரி 22 வரை நடைபெறவுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும்சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 46-ஆவது சென்னை சர்வதேசபுத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ

சென்னை : நாளை தொடங்குகிறது 1,000 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி ! Read More »

புரொபஷனல் கூரியர்: 6 இடங்களில் வருமான வரித் துறை சோதனை, போதைப்போருள் கடத்தியதாகவும் புகார் !

கூரியர் நிறுவனங்களில், கொரோனா கால காலத்தில் அதிக அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கூரியர் நிறுவனங்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தலும் பெருமளவில் நிகழ்ந்ததாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்தே இந்த சோதனை நடந்துள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கிளைகளுடன் செயல்படும் புரொபஷனல் கூரியர் நிறுவனம்,வருமானத்தைக் குறைத்துக் காட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதனடிப்படையில்,

புரொபஷனல் கூரியர்: 6 இடங்களில் வருமான வரித் துறை சோதனை, போதைப்போருள் கடத்தியதாகவும் புகார் ! Read More »

Scroll to Top