சிதம்பரம் கோயில் அறநிலைய துறையினரின் பணி வரம்புக்கு உட்பட்டதா?
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு என்ன வேலை? என இந்துமுன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர் தெரிவித்திருந்தாவது: ”சிதம்பரம் நடராஜர் கோயிலில், ‘கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை’ என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அதிகாரிகள் அகற்றினர்.இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் […]
சிதம்பரம் கோயில் அறநிலைய துறையினரின் பணி வரம்புக்கு உட்பட்டதா? Read More »