காஷ்மீர் ஷோபியான் கற்பழிப்பு வழக்கு: பொய் ஆதாரங்களை உருவாக்கியது அம்பலம்
காஷ்மீரை அதிரவைத்த ஷோபியான் கற்பழிப்பு வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த சிலருடன் சதி செய்து, பொய்யாக கற்பழிப்பு ஆதாரங்களை உருவாக்கியதற்காக 2 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் நகரில் கடந்த 30.05.2009 அன்று ஆசியா மற்றும் நீலோபர் ஆகிய இரு பெண்கள் ஒரு ஓடைக்கரையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. […]
காஷ்மீர் ஷோபியான் கற்பழிப்பு வழக்கு: பொய் ஆதாரங்களை உருவாக்கியது அம்பலம் Read More »