செந்தில் பாலாஜி: வழக்கு என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் ஆளும் திமுகவும் அவருக்கு ஆதரவாக பேசும் பிரமுகர்களும் திட்டமிட்டே மக்களை குழப்புவதால், அவர்களுக்கும் மக்களுக்கும் புரியும் வகையில் வழக்கு விவரத்தை தெளிவாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அவரது பதிவு வருமாறு: “இன்று திரு. செந்தில் பாலாஜி கைது […]

செந்தில் பாலாஜி: வழக்கு என்ன? Read More »

ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அமலாக்கத் துறை

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத் தொடங்கியது. டெல்லியில் அமைந்த அதன் அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் சட்டம் அறிந்த ஓர் அதிகாரியும் அவருக்கு உதவியாக

ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அமலாக்கத் துறை Read More »

ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் 9 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு Read More »

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல்10 இடங்களில் 4 பேர் தமிழர்கள்

நீட் தேர்வு ரத்து ரகசியம், தெரிந்த உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யாததால் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான  ‘நீட்’ நுழைவுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியரின் மகன் பிரபஞ்சன், நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். முதல் 10 இடங்கள் பிடித்தோரில்,

நீட் தேர்வில் தேசிய அளவில் முதல்10 இடங்களில் 4 பேர் தமிழர்கள் Read More »

அமலாக்கத்துறை ரெய்டு : காழ்ப்புணர்ச்சியா? முதல்வர் விளக்குவாரா?  தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி

செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை, அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று 14.06.2023 பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில்

அமலாக்கத்துறை ரெய்டு : காழ்ப்புணர்ச்சியா? முதல்வர் விளக்குவாரா?  தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி Read More »

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்

சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. தமிழகத்தில் சாராய அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் Read More »

இது தான் என் அரசியல் பாதை – அதிமுக கண்டனத் தீர்மானத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்:

பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிமுக ஊழல் பற்றிய யதார்த்த உண்மை ஒன்றை ஒரு கேள்விக்குப் பதிலாகக் கூற அதைப் பிடித்துக் கொண்டு அண்ணாமலையை தவறாக விமர்சித்தார்  அதிமுகவின் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு பாஜக வின் கரு நாகராஜன் கண்டனம் தெரிவிக்க, அதன் நியாயத்தை புரிந்து கொள்ளாத அதிமுக அதன் செயற்குழுவில்

இது தான் என் அரசியல் பாதை – அதிமுக கண்டனத் தீர்மானத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்: Read More »

கரூரில், தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை 

”என் வீட்டில் சோதனை நடக்கவில்லை, என் வீட்டில் சோதனை நடக்கவில்லை” எனத் தன்னை நிரபராதி போல் கூறி வந்த சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்ய இன்று காலை 13.06.2023 அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றது.  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வருமான வரித்துறையினர் சோதனைக்குச் சென்ற போது தாக்குதலில் ஈடுபட்ட அவரது

கரூரில், தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை  Read More »

வைரமுத்துக்கு அரசு வீடா ? கொதிக்கும் இலக்கிய சங்கங்கள்

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல், கடும் கண்டனத்தை வரவழைத்திருக்கிறது. ‘ஞானபீடம், சாகித்ய அகாடமி’ போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற, தமிழக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக,

வைரமுத்துக்கு அரசு வீடா ? கொதிக்கும் இலக்கிய சங்கங்கள் Read More »

பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவறாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.  இதில் அ.தி.மு.க ஊழல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு யதார்த்தமான உண்மையை பதிலாகக் கூறி இருந்தார்.  இதற்கு

பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம் Read More »

Scroll to Top