பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட ஈவேரா உண்மையை போட்டுடைத்த இராம ஸ்ரீநிவாசன்

சட்டம் அனுமதித்த ‘கருணை மனு’ வை அளித்த சாவர்க்கரை மன்னிப்புக் கடிதம் கொடுத்தார், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என பொய் பிரச்சாரம் செய்துவரும் திராவிட மாடல் பிரமுகர்களுக்கு செருப்படி கொடுப்பது போல, பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர் ஈவேரா’ என்று மறைக்கப்பட்ட ஓர் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்  பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ஸ்ரீநிவாசனின் […]

பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட ஈவேரா உண்மையை போட்டுடைத்த இராம ஸ்ரீநிவாசன் Read More »

மோடி அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்!

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ‘ஜல் ஜீவன்’ திட்டம் திறம்பட செயல்படுத்தப் பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக மத்திய மோடி அரசை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர்

மோடி அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்! Read More »

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வேண்டும்: பாஜகவால் மட்டும் தான் செய்ய முடியும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால் தான் செய்ய முடியும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று சென்னையில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வேண்டும்: பாஜகவால் மட்டும் தான் செய்ய முடியும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா Read More »

24 முக்கிய பிரபலங்களை சந்தித்தார்: மத்திய அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த 10.06.2023 அன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  24 முக்கிய மற்றும் திரைபிரபலங்கள் வந்து சந்தித்து சென்றது திமுக அரசுக்கு கடும் அதிர்வினை அளித்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள்

24 முக்கிய பிரபலங்களை சந்தித்தார்: மத்திய அமைச்சர் அமித்ஷா Read More »

திராவிடமாடல்: சேமிப்புக் கிடங்கில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்

திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழைக்காலத்தின் போது நெல்மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. கூடுதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் சேதத்தின் அளவை குறைக்கலாம். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் எதையும் தி.மு.க. அரசு மேற்கொள்ள முன்வரவில்லை. நெல் மூட்டைகள் நாசமாகப் போகட்டும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது என்ற விமர்சனத்தில் உண்மையில்லாமல் இல்லை. இது ஒருபுறம் இருக்க இந்த கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரம்

திராவிடமாடல்: சேமிப்புக் கிடங்கில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம் Read More »

இராமநாதபுரம் மாவட்டம் – அதிகரிக்கும் தங்கக் கடத்தல், ஏன், எதற்கு, யாரால்?

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 டன் தங்கம் ஆபரணங்களாகவும், கட்டிகளாகவும், தங்க காயின்களாகவும் பயன்பாட்டில் இருப்பதாக நிதித்துறை அமைசகத்தின் தகவல் சொல்கிறது. உலகளவில் தங்கத்தின் பயன்பாடு சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் முறையாக வரிசெலுத்தி இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஒருபுறம் எனில் முறையற்ற வகையில் கடத்தல் தங்கமாக ஆண்டுக்கு 200 டன்

இராமநாதபுரம் மாவட்டம் – அதிகரிக்கும் தங்கக் கடத்தல், ஏன், எதற்கு, யாரால்? Read More »

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது : கைவிடாது பாஜக தலைமை

பாஜக தொண்டர் செந்தில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்ட14 மணி நேரத்திற்குள் பாஜக வழக்கறிஞர்கள் முயற்சியால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கன்யாகுமரி பருத்திவிளை பகுதி தக்கலையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் செந்தில்குமார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரிஸா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்தார். இது சம்மந்தமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக உறுப்பினர் தினேஷ் குமார் என்பவர்  கடந்த 07.06.2023 அன்று தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  தக்கலை போலீசார் 5 பிரிவுகளின்

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது : கைவிடாது பாஜக தலைமை Read More »

87ஆயிரம் கோடி கடன்: திராவிட மாடலுக்கு முதலிடம்

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா, மேற்குவங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. என ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன. இதில் மஹாராஷ்டிரா தவிர இதர மூன்றும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசு மாநிலங்கள் கடன் பெறுவதை

87ஆயிரம் கோடி கடன்: திராவிட மாடலுக்கு முதலிடம் Read More »

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 143 ரூபாய் வீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 07.06.2023 அன்று நடந்தது. இதில், 2023-2024 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பாண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More »

வேலூர் ஆவின் பண்ணையில் ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருட்டு

வேலூர் ஆவின் பண்ணையில், ஒரே பதிவெண் உடைய இரு வேன்கள் இயக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு, 2,500 லிட்டர் வீதம், ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேலுார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பண்ணையில், விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு, 1.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பாக்கெட்டுகள், 600 முகவர்களுக்கு, 20 ஒப்பந்த வாகனங்களில் அனுப்பப்பட்டு, வினியோகம் நடக்கிறது. வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும், தினசரி, 76 ஆயிரம்

வேலூர் ஆவின் பண்ணையில் ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருட்டு Read More »

Scroll to Top