பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்!
ஒய்யார கொண்டையாம் தாழம்பூவு உள்ளார பார்த்தாலே ஈரும் பேணும் என்பதுதான் தமிழகத்தின் கல்வித் துறையின் நிலை. துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை தாண்டி உயர்கல்விக்கு உள்ளும் இன்று பின்தங்கிய நிலையை தொடர்ந்து காண முடிகிறது. சமீபத்தில் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் நம்மை இன்னும் கவலைக்கு உள்ளாக்குகிறது. 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி […]
பல்கலைக் கழக தேர்ச்சி விகிதங்கள், தமிழக கல்வித் துறைக்கு களங்கம்! Read More »