இரண்டாண்டு சாதனை! கந்தல் கந்தலாக கல்வித் துறை!
நீட்டின் ரகசியம் தெரியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று நாடெங்கும் பேசிவிட்டு எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவழிக்க திட்டமிட்டதால், கையெழுத்திட பேனா கிடைக்காமல் இரண்டாம் ஆண்டு இறுதியில் சட்டப் போராட்டம்தான் ரகசியம் என்று முத்து உதிர்த்து மூன்றாம் ஆண்டு நீட் தேர்வு நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல் […]
இரண்டாண்டு சாதனை! கந்தல் கந்தலாக கல்வித் துறை! Read More »