தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில்; சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் சாத்தியமா ?

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் தான் புல்லட் ரயிலில் பயணிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஜப்பானின் ஒசாகோ நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவுக்கு புல்லட் ரயில் தான் சென்றதாக தெரிவித்திருந்தார். புல்லட் ரயிலில் ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை வெறும் இரண்டு […]

தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில்; சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் சாத்தியமா ? Read More »

திமுக அதிகார மையங்களால் பறிக்கப்பட்ட பதவி; பலிகடா ஆக்கப்பட்டரா ஆவடி நாசர் ? …

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே திமுகவில் தீவிரமாக பணியாற்றி, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருந்த போதும் அவர் தனது பதவியை இழந்துள்ளார். ஆவின் நிர்வாகத்தில் குளறுபடி, நாசர் மகனின் அடாவடி, கட்சி நிர்வாகியின் மீது கல்லை கொண்டு

திமுக அதிகார மையங்களால் பறிக்கப்பட்ட பதவி; பலிகடா ஆக்கப்பட்டரா ஆவடி நாசர் ? … Read More »

பாலியல் சீண்டலா ? ஆணவ அரசியலா ? மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல்-23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தொடங்கிய இந்த போராட்டம் மெதுமெதுவாக பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம் … பிரிஜ்

பாலியல் சீண்டலா ? ஆணவ அரசியலா ? மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் பின்னணி Read More »

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -2

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5 மற்றும் கிரைசல் (Crisil)  சொல்லும் மற்றொரு முக்கிய தகவல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் மதுப்பயன்பாடு ஒட்டுமொத்த இந்தியாவின் மதுப்பயன்பாட்டில் 45 சதவீதமாக உள்ளது என்பது தான். இந்த 5 மாநிலங்களில் தெலங்கானாவில் 43.4 சதவீதம் பேரும், ஆந்திராவில் 34.5 சதவீதம் பேரும்,

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -2 Read More »

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -1

தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்க அண்மைகாலமாக திராவிடமாடல் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சியாக இருந்த போது பூரண மதுவிலக்கு பற்றி பேசிவிட்டு, தற்போது, மதுவை வைத்து வருமானம் ஈட்டுவதையே பிரதான தொழிலாக செய்து வரும் திமுக அரசின் இந்த செயல் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வணிக வளாகங்களில் இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வதும்,

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -1 Read More »

ப.சிதம்பரம் என்னும் பச்சை அயோக்கியன்..! தேச துரோகி..!

காலம் உருண்டோடினால் சரித்திரம் பொய்யாகி விடாது இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மையை உங்களிடம் பகிர்கிறேன் சிதம்பரம் இந்தியாவில் இருக்க தகுதியானவரா? இதை படித்த பின் தீர்மானியுங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், என்ரான் என்ற பிரபல நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தபோல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது…!! ஆனால்,

ப.சிதம்பரம் என்னும் பச்சை அயோக்கியன்..! தேச துரோகி..! Read More »

நாங்க உலக மாகா பிராடு; சட்டப்பேரவையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மு.க ஸ்டாலின்

திமுக எதிர்கட்சியாக இருந்த போது , 2016 முதல் 2021 வரையில் பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை தான் அக்கட்சியினர் பிரதானமாக எதிர்த்தனர். அதில் முக்கியமானது சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை. இதனைத் தவிர சொத்து வரி உயர்வு, மின்சார வரி உயர்வு, பால் விலை உயர்வு, டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் உயிர் பலிகள்

நாங்க உலக மாகா பிராடு; சட்டப்பேரவையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மு.க ஸ்டாலின் Read More »

பேரில் வீரன் ஊரில் கோழைக்கு பதில்

ஒருவர் திராவிடர் இயக்க தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி திரு ஜி.ஆர் சுவாமிநாதனை சிறுமைப்படுத்தி பேசுவதாக நினைத்துதன் மன எண்ண அசிங்கங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார் ஆவாளாம் இவாளாம் நேக்காம் நோக்காம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளைஇன்றல்ல நேற்றல்லசென்ற 50 ஆண்டுகளுக்கு மேலாகச்

பேரில் வீரன் ஊரில் கோழைக்கு பதில் Read More »

தமிழ்நாட்டுக்கு விஷமாக இருந்த அரேபிய வசந்தம். #திராவிடமாடல் ஆட்சிக்கு வந்ததும் மாயமாகியதன் மர்மம் என்ன ?

அரேபிய வசந்தம் இந்த சொல் பலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டின் இந்த சில வருடங்களாக இந்த வசந்தம் வீசியது, வசந்தம் என்ற பெயரில் வீசிய புயலால் தமிழ்நாட்டின் அமைதி குலைந்தது. ஏராளமான மக்களைத் தெருக்களில் கூட்டி , போராட்டம் நடத்தி அரசைக் கவிழ்க்கும் ஒரு நூதனப் போராட்டமே ‘ அரேபிய வசந்தம்’ ( Arab

தமிழ்நாட்டுக்கு விஷமாக இருந்த அரேபிய வசந்தம். #திராவிடமாடல் ஆட்சிக்கு வந்ததும் மாயமாகியதன் மர்மம் என்ன ? Read More »

பாதகத்தி பெத்த புள்ள, பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள; நாட்டுக்காக கந்தலாகி கிழிந்தாலும் தொடர்ந்து பழிக்கப்படும் இவர் யார் ?

ஒரு குறிப்பிட்ட கொள்கையை தீவிரமாக கடைபிடித்தார் என்பதற்காக, ஒரு சுதந்திர போராட்ட வீரனை, சுதந்திரத்திற்காக யாருமே கொடுக்காத விலையை கொடுத்த தலைவனை இகழும் போக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் நான் ஒன்றும் சாவர்க்கரை போல கோழை அல்ல என்று தனது வீரத்தை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இன்னும்

பாதகத்தி பெத்த புள்ள, பஞ்சம் தின்னு வளர்ந்த புள்ள; நாட்டுக்காக கந்தலாகி கிழிந்தாலும் தொடர்ந்து பழிக்கப்படும் இவர் யார் ? Read More »

Scroll to Top