பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற இந்தியா; பாகிஸ்தான் ஊடகம் புகழாரம்
பாகிஸ்தான் அண்மைகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. உணவுக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையான எக்ஸ்பிரஸ் டிரைபூன் பிரதமர் மோடியையும் அவரின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் அடைந்து வரும் முக்கியத்துவத்தையும் […]