சுவாமி ஐயப்பா; இசைவாணிக்கு அறிவு புகட்டி அனுப்பப்பா: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்

‘ஐயம் சாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா’ என்று பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கிறிஸ்துவ பாடகி இசைவாணியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்து கடவுள் சபரிமலை ஐயப்பன் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் கிறிஸ்துவ பாடகி இசைவாணி பாடல் ஒன்றை பாடியிருந்தார். இவரது செயலுக்கு பாஜக உட்பட இந்து அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. பல்வேறு […]

சுவாமி ஐயப்பா; இசைவாணிக்கு அறிவு புகட்டி அனுப்பப்பா: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம் Read More »

தருமபுரி: திராவிட மாடல் அரசு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் பாம்பு கடித்த சிறுமி ‘தூளி’ கட்டி தூக்கி செல்லும்போதே உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அலகட்டு எனும் மலை கிராமத்தில் 13 வயது சிறுமியை பாம்பு கடித்ததால், சாலை வசதியில்லாத காரணத்தினால் தூளி கட்டி தூக்கி சென்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி

தருமபுரி: திராவிட மாடல் அரசு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் பாம்பு கடித்த சிறுமி ‘தூளி’ கட்டி தூக்கி செல்லும்போதே உயிரிழப்பு Read More »

நீலகிரிக்கு வருகை புரிந்த ஜனாதிபதியை வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசு முறை பயணமாக ஊட்டி வருகை புரிந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளும் பயிற்சி பெறுகின்றனர். இந்த கல்லூரியில், நாளை (நவம்பர்

நீலகிரிக்கு வருகை புரிந்த ஜனாதிபதியை வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி Read More »

தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம் சாட்டுகின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

தேர்தலில் தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம்சாட்டுகின்றனர் என, கல்லூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா சட்ட கல்லூரி வளாகத்தில், அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு

தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது குற்றம் சாட்டுகின்றனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி Read More »

ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன் மகள் திருமண விழா; மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரமுகர்கள்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் இராம.நம்பி நாராயணன் மகள் டாக்டர் இரா.ந.வேதவல்லி (எ) அமிர்தா, சரண் (எ) சந்தான சேஷ கோபாலன் ஆகியோரின் திருமண விழா சென்னையில் கடந்த நவம்பர் 17ல் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா நவம்பர் 16ஆம் தேதி மாலை நடைபெற்றது. திருமண வரவேற்பு

ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன் மகள் திருமண விழா; மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரமுகர்கள் Read More »

எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி திணித்து விட்டதாக கட்டுக்கதை கட்டும் தமிழக ஊடகங்கள்

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி மட்டுமே இருப்பதாக புதிய தலைமுறை, திமுக சார்பு ஊடகமான சன்நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. எல்.ஐ.சி., இணையதளம் எப்போதும் போன்று ஆங்கிலம் மட்டுமே உள்ளது. அதில் மொழித்தேர்வு என்பதை கிளிக் செய்தால் இந்தி வேண்டும் என்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தி வேண்டாம் என்பவர்கள்

எல்.ஐ.சி., இணையதளத்தில் இந்தி திணித்து விட்டதாக கட்டுக்கதை கட்டும் தமிழக ஊடகங்கள் Read More »

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் பலி: கிண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும்

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் பலி: கிண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் Read More »

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (நவம்பர் 14) ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவம்பர் 14-ம்

மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Read More »

திருவண்ணாமலை: புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் தற்போது

திருவண்ணாமலை: புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து Read More »

தருமபுரி சிப்காட் தொழில் பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள அதியமான்கோட்டை, அதகப்பாடி, தடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் பூங்கா அமைகிறது.

தருமபுரி சிப்காட் தொழில் பூங்கா: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி Read More »

Scroll to Top