வேங்கைவயல் விவகாரம் ஓராண்டு நிறைவு: விடியாத அரசின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. விடியாத திமுக அரசின் விசாரணையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் […]

வேங்கைவயல் விவகாரம் ஓராண்டு நிறைவு: விடியாத அரசின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை! Read More »

திருநெல்வேலி: விடியாத அரசின் மெத்தனப்போக்கால் 16 பேர் உயிரிழப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத விடியாத திமுக அரசின் மெத்தனப்போக்கால் 16 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்தது. கிராமப்பகுதி மற்றும் நகரங்களில் மழை

திருநெல்வேலி: விடியாத அரசின் மெத்தனப்போக்கால் 16 பேர் உயிரிழப்பு! Read More »

பெண்களிடையே வரவேற்பு பெற்ற முத்ரா திட்டம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

முத்ரா வங்கி திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்தார். கோவை மாவட்டம் காரமடையில் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தலைப்பில் நேற்று (டிசம்பர் 24) விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் முருகன் பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி பேசியதாவது: பொருளாதாரத்தில் தன்னிறைவு

பெண்களிடையே வரவேற்பு பெற்ற முத்ரா திட்டம்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம்! Read More »

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்ல. இந்த சூழ்நிலையை அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால்

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்! Read More »

ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: இலங்கை நபர் உட்பட இருவர் சென்னையில் கைது!

இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னை பெரம்பூரில் காலி பெயின்ட் டப்பாக்களில் வைத்து புதர் மண்டிய இடத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டை சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் உதயகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில்

ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: இலங்கை நபர் உட்பட இருவர் சென்னையில் கைது! Read More »

உள்நோக்கத்துடன் விவசாயி மீது குண்டர் சட்டம்! சென்னை உயர் நீதிமன்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திமுக அரசு அறிவித்தது. இந்த முயற்சிக்கு எதிர்ப்பு

உள்நோக்கத்துடன் விவசாயி மீது குண்டர் சட்டம்! சென்னை உயர் நீதிமன்றம்! Read More »

கொரோனா வைரஸ் பரவல்: மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுரை!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என மாநில சுகாதார துறைக்கு மத்திய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவல்: மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுரை! Read More »

விடியாத திமுக அரசுக்கு எதிராக தேசிய அளவில் விவசாயிகள் போராட்டம்!

விடியா திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டுள்ளது என கட்சி சார்பற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய, கட்சி சார்பற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தமிழக பிரிவு, நேற்று (டிசம்பர்

விடியாத திமுக அரசுக்கு எதிராக தேசிய அளவில் விவசாயிகள் போராட்டம்! Read More »

மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை!

தூத்துக்குடியில் மழை காரணமாக ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக

மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை! Read More »

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே!

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல்

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே! Read More »

Scroll to Top