‘பஞ்ரங் பாலி கி ஜெய்’ ராணுவ வீரர்களின் முழக்கம்: அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்
ராணுவ வீரர்கள் ‘பஜ்ரங் பாலி கி ஜெய்’ என்பது ராஜ்கோட் ரெஜிமென்ட்டின் பிரத்யேக முழக்கம் எனவும், அதை மாற்றி படம் எடுக்க முடியாது எனவும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சரிதம் […]