என்னால் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது; கடைகளை உடனடியாக திறக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி!
கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில் அருகில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக கடைகள் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரிக்கு நேற்று (மே 30) பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பகவதி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது கடைகள் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, ஏன் […]