ஆதாரம் இன்றி புகார் கொடுப்பவர்களை ஆறு மாதமாவது சிறையில் அடைக்க வேண்டும்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு மீடியாவில் பணிபுரிந்த முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் புகார் […]

ஆதாரம் இன்றி புகார் கொடுப்பவர்களை ஆறு மாதமாவது சிறையில் அடைக்க வேண்டும்! Read More »

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு!

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட, பாம்பின் மேல் நடனமாடும் குழந்தை கிருஷ்ணர் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யும்படி, மாநில சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட குழந்தை கிருஷ்ணர் சிலை மீட்பு! Read More »

ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லத் தேவையில்லை; மத்திய அரசு அதிரடி!

ஓட்டுனர் உரிமம் எடுக்கும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை தொடர்ந்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் எடுக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. புதிய நடைமுறைக்காக, ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் மையங்களுக்கான

ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லத் தேவையில்லை; மத்திய அரசு அதிரடி! Read More »

சென்னையில் 17 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்; என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய கும்பல்!

சென்னையில் 17 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்து மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத் வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அப்போது கருக்கா வினோத் தொடர்புடைய இடங்களில் ஆராய்ந்தபோது, அவரை முந்தைய

சென்னையில் 17 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்; என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய கும்பல்! Read More »

மதுரை; சிறுமழைக்கே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே புகுந்த மழைநீர்!

மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள இரண்டு நூலகப் பிரிவுகளும் மூடப்பட்டது. மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் ரூ.215 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டடத்தை திராவிட மாடல் அரசு திறந்து வைத்தது. அங்கே மாணவர்களுக்கு

மதுரை; சிறுமழைக்கே கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே புகுந்த மழைநீர்! Read More »

பெங்களூரு குண்டு வெடிப்பு: கோவையில் டாக்டர் வீடுகளில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை!

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் டாக்டர்கள் நஹீம், ஜாபர் இக்பால் வீடுகளில் இன்று (மே 21) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும்

பெங்களூரு குண்டு வெடிப்பு: கோவையில் டாக்டர் வீடுகளில் என்.ஐ.ஏ. தீவிர சோதனை! Read More »

கர்நாடக மாநில ரசாயன நீரால் கிருஷ்ணகிரி அணையில் இறந்து கிடக்கும் மீன்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை நீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வந்தது. அந்த அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த, 15ல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தது. நேற்று (மே 20) காலை அணையின் மேல் பகுதியில் பச்சை நிறத்தில்

கர்நாடக மாநில ரசாயன நீரால் கிருஷ்ணகிரி அணையில் இறந்து கிடக்கும் மீன்கள்! Read More »

ஐஐடி மெட்ராஸில், இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்!

சென்னையில் உள்ள ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்துக்கு நேற்று (மே 20) அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐஐடி சார்பில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-ஆவது மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் இளையராஜா

ஐஐடி மெட்ராஸில், இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்! Read More »

தேய்ந்த டயர்கள் – பிரேக் பிடிக்காமல் மோதிக்கொண்ட தமிழக அரசுப் பேருந்துகள்!

செங்கல்பட்டு அருகே சிறு மழைக்கே பிரேக் பிடிக்காமல் ஓடிய தமிழக அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை (மே 20) விபத்து நடந்திருப்பது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே போன்று செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று

தேய்ந்த டயர்கள் – பிரேக் பிடிக்காமல் மோதிக்கொண்ட தமிழக அரசுப் பேருந்துகள்! Read More »

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது!

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில மக்கள் போர்வையில் வங்கதேசத்தினர் சிலர் ஊடுருவி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை எளிதில் கண்டுப்பிடிக்க முடியாதவாறு தங்களை மாற்றிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். சிலர் சட்டத்திற்கு புறம்பான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது! Read More »

Scroll to Top