அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை
கரூர் சாராய அமைச்சரின் சொந்த ஊர். இங்கு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. […]
அதிக குடிகாரர்களை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்; இதுவும் சாராய அமைச்சரின் லீலை Read More »