பத்ம விருது பெற்ற இவர்களை தெரிந்துகொள்வோம் !

இந்த ஆண்டியின் குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 106 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் தமிழகத்தில் விருது பெற்றவர்கள் ஆறு பேர்கள். பிற மாநிலங்களில் விருது பெற்ற ஓரிருவரை இங்கே நாம் அறிமுகம் செய்கிறோம். திரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள்: ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமிஜி, ஜீயர்கள் […]

பத்ம விருது பெற்ற இவர்களை தெரிந்துகொள்வோம் ! Read More »

கோயில் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் கேள்வி இணைப்பு : தமிழக அரசு தகவல் !

கோயில் அறங்காவலர் நியமனவிண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை முறையாக நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. ஏற்கனவே நடந்த அமர்வில், அறங்காவலர்களாக விண்ணப்பிக்கப்படுபவர்கள் நாத்திகவாதிகளாக இருக்கக்

கோயில் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் கேள்வி இணைப்பு : தமிழக அரசு தகவல் ! Read More »

பட்டியல் இனத் தலைவரை கொடியேற்றவிடாமல் தடுத்த திமுக நிர்வாகி : அண்ணாமலை கண்டனம் !

பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். குடியரசு தினமான நேற்று, திருப்புட்குழி ஊராட்சி தலைவரை தேசிய கொடியேற்ற விடாமல் தடுத்த, தி.மு.க.வினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி ஊராட்சி தலைவராக  அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுகுணாமேரி உள்ளார். இவருக்கும், அப்பகுதியில்

பட்டியல் இனத் தலைவரை கொடியேற்றவிடாமல் தடுத்த திமுக நிர்வாகி : அண்ணாமலை கண்டனம் ! Read More »

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்…

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அமைந்த நாள் முதல் திராவிட நாடு, திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த சமயத்தில் உச்ச நீதிமன்ற மதுரை கிளை கடந்த 24ம் தேதி அன்று திராவிட மாடலில் மாடல் என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? மாடல் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள், மாடல்

திராவிட வடை ஹேஷ்டாக் – டிவிட்டரில் டிரெண்டிங்… Read More »

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் !

‘கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லுாரிகளில், ஹிந்து ஆன்மிக கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்’ என, பா.ஜ.கவின் மகளிரணி தேசிய தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான  வானதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவில்கள் சார்பில் கல்லுாரிகள், பள்ளிகள் துவங்கப்படுவதை பா.ஜ.க  வரவேற்கிறது. ஆனால், கோவில்கள் சார்பில் துவங்கப்படும் கல்வி நிலையங்கள், அரசின் மற்ற கல்லுாரிகளைப் போல மதச் சார்பற்றதாக

ஆன்மீக கல்வி கற்பிக்க வேண்டும் -சீனிவாசன் ! Read More »

மின்கம்பியில் ஊசலாடும் உயிர்கள்; சாராய விற்பனையில் கண்ணும் கருத்துமாக உள்ள அமைச்சர்

காலநிலை பாராது பொதுமக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச் சூழல் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காலநிலை பாராது பொதுமக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள்

மின்கம்பியில் ஊசலாடும் உயிர்கள்; சாராய விற்பனையில் கண்ணும் கருத்துமாக உள்ள அமைச்சர் Read More »

தெருநாயை அடிப்பது போல கல்லைக் கொண்டு அடித்த அமைச்சர்; ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்த தருணம்

பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாயைக் கல்லைக் கொண்டு அடிப்பது போல், தனது கட்சிக்காரர் மீது கல் எரிந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. என்ன நடந்தது பார்க்கலாம் … திருவள்ளூர் அருகே நாளை மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான

தெருநாயை அடிப்பது போல கல்லைக் கொண்டு அடித்த அமைச்சர்; ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்த தருணம் Read More »

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் !

ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவர் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்து, விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.அந்தக் காணொளியில், கலைஞர் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவர் எப்படி? நன்றி மறந்தவர் என்பதைஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும். என்.எஸ்.கே.வை எப்படி? ஏமாற்றினார். அண்ணாவை

கருணாநிதி ஏமாற்றுப் பேர்வழி – ஈ.வி.கே.எஸ். காணொளி வைரல் ! Read More »

கட்சி நிர்வாகி மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர் திராவிட மாடலுக்கு மற்றொரு விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம் அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.ஜனவரி 25ம் தேதியான நாளை மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறவுள்ள

கட்சி நிர்வாகி மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர் திராவிட மாடலுக்கு மற்றொரு விளக்கம் Read More »

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காது – அண்ணாமலை அறிவிப்பு !

கடந்த 20.01.23 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் திமுகவின் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழக பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்து மாநிலத் தலைவர் அண்ணாமலை  ஹிந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை விமர்சித்தும், எச்சரித்தும் பேசினார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை இருக்காது – அண்ணாமலை அறிவிப்பு ! Read More »

Scroll to Top