ஈரோடு இடைத்தேர்தல்:  திமுக முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது – கிருஷ்ணசாமி !

ஆளும் கட்சியாக இருப்பதால் தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேட்டில்  ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் சக்தியே வெல்லும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள், கோவை, குனியமுத்துாரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, அவரது வீட்டில் சந்தித்தனர்.தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் […]

ஈரோடு இடைத்தேர்தல்:  திமுக முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது – கிருஷ்ணசாமி ! Read More »

தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் !

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் கலந்துரையாடும்போது ” தமிழகம் சிறந்த இடம் என்றும், தமிழர்கள் சிறப்பானவர்கள் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி உரையாடினார்.   அப்போது பேசிய அவர்,

தமிழகம் சிறந்த இடம், தமிழர்கள் சிறப்பானவர்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடத்தில் ஆளுநர் பெருமிதம் ! Read More »

அதிகாரிகள் 30, விவசாயிகள் 2, விவசாய நலக் கூட்டம்  – திராவிட மாடல் அரசின் சாதனை

நேற்றைய தினம் (20.01.2022) திருவள்ளூர் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை சார்பில் திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும்  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை பற்றிய எந்த ஓரு அறிவிப்பும் விவசாய உழவர் பெருமக்களுக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால் கூட்டத்தில் பங்கேற்க இரண்டே விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட

அதிகாரிகள் 30, விவசாயிகள் 2, விவசாய நலக் கூட்டம்  – திராவிட மாடல் அரசின் சாதனை Read More »

வ உ சி கையெழுத்தில் ‘ பிள்ளை ‘ – நீக்கம் செய்த திராவிட மாடல் அரசு

சுதந்திர போராட்ட வீரர் திரு வ உ சிதம்பரனாரின் 150 வது ஜெயந்தி விழா வரவுள்ளதை அடுத்து தமிழக அரசு சார்பில் அவரது நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வ உ சிதம்பரனாரின் அசல் கையொப்ப பிரதியிலிருந்து பிள்ளை என்ற சொல்லை நீக்கி வ. உ.சிதம்பரம் என்று குறிப்பிடப்பட்டு இறந்தவர் கையெழுத்தில் ஃபோர்ஜரி செய்துள்ளது திராவிட

வ உ சி கையெழுத்தில் ‘ பிள்ளை ‘ – நீக்கம் செய்த திராவிட மாடல் அரசு Read More »

இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி !

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது இந்தியாவின் உதவிக்கு, இலங்கை மக்கள் சார்பாகவும், அதிபர்  சார்பாகவும் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி

இலங்கை மீண்டு வர இந்தியா 4 பில்லியன் டாலர் உதவி – இலங்கை அமைச்சர் நன்றி ! Read More »

சேது சமுத்திரம் முதல் காசி வரை – பாஜக செயற்குழு தீர்மானங்கள் …

கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுவில் ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்பு மற்றும் காசி தமிழ் சங்கத்தை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு, சட்டம் ஒழுங்கை அதல பாதளத்துக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன … ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டு

சேது சமுத்திரம் முதல் காசி வரை – பாஜக செயற்குழு தீர்மானங்கள் … Read More »

திறனற்ற திமுகவையும், அறமற்ற அறநிலையத் துறையையும் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பாஜகவின் மாபெரும் உண்ணாவிரதம் !

தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும், இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவின் தலைவர் நாச்சியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், திறனற்ற

திறனற்ற திமுகவையும், அறமற்ற அறநிலையத் துறையையும் கண்டித்து நாளை நடைபெறவிருக்கும் பாஜகவின் மாபெரும் உண்ணாவிரதம் ! Read More »

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (19.1.23) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், சரவெடியாக பதில் அளித்துள்ளார். அது வருமாறு: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு : திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஜி.கே. வாசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை டில்லியில் மூத்த அமைச்சர்களுக்குத்

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை! Read More »

மக்களைத் தேடி மருத்துவம் என்னும் ஏமாற்று வேலை; விளம்பர திட்டமாக மாறிய அவலம் …

விடியா அரசின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களும் சரி, வாக்குறுதிகளும் சரி கொடுத்த அன்றைய நாள் மட்டுமே பரபரப்பாக பேசப்படும் மீடியாக்களின் கேமரா திரும்பியவுடன் அவ்வளவு தான். அந்த திட்டங்களும் சரி, அந்த திட்டத்தின் பயனாளிகளும் சரி, காலம் முழுவதும் கிடப்பில் தான் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்த திட்டத்தை

மக்களைத் தேடி மருத்துவம் என்னும் ஏமாற்று வேலை; விளம்பர திட்டமாக மாறிய அவலம் … Read More »

வாய்கொழுப்பு உடன்பிறப்பின் பல்லை பிடுங்க ஆயத்தம்; ஆளுநர் வைத்த செக் …

ஆளுநர் ஆர்.என் ரவியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலாளர் சென்னை முதர்வு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அண்மையில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர்

வாய்கொழுப்பு உடன்பிறப்பின் பல்லை பிடுங்க ஆயத்தம்; ஆளுநர் வைத்த செக் … Read More »

Scroll to Top