ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; தொகுதியை பிடுங்க திமுக திட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; தொகுதியை பிடுங்க திமுக திட்டம் Read More »

அடிப்படை புரியாமல் தமிழ்நாடு என்ற பெயரை விவாதப் பொருளாக்கியுள்ளனர்; ஆளுநர் விளக்கம்

தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் திமுக கைவசம் வைத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ். அண்மைக்காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. இதனிடையே மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அண்மையில் ஆளுநரின் பேச்சை திரித்து கூறி புது பிரச்சனையை கிளப்பியிருந்தது.இந்நிலையில்

அடிப்படை புரியாமல் தமிழ்நாடு என்ற பெயரை விவாதப் பொருளாக்கியுள்ளனர்; ஆளுநர் விளக்கம் Read More »

மாறன் சகோதரர்கள் போன்று தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை !

ஐக்கிய முற்போக்கு  கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருந்த திமுகவின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து  ரகசியமாக 400 மல்டிமீடியா ஹை ஸ்பீட் டெலிபோன் சேவையை வைத்திருந்தார் என்பதும், அதன்மூலம் மக்கள் பணம் சுமார் ரூ. 400 கோடி இழப்பு என்பதும் கண்டிறியப்பட்டு அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த

மாறன் சகோதரர்கள் போன்று தனி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை ! Read More »

கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் சதிசிவனேஷிற்கு அண்ணாமலை வாழ்த்து !

தேசிய அளவில் காவல் துறையினருக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தமிழக காவல்துறை இரண்டாவது இடத்தையும், துப்பாக்கி சுடுதலில் தமிழக வீரர் ஆர். சதிசிவனேஷ் முதல் இடத்தையும்  பெற்றுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் இடமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில்

கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் சதிசிவனேஷிற்கு அண்ணாமலை வாழ்த்து ! Read More »

கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் இறையடி சேர்ந்தார் – அண்ணாமலை இரங்கல் !

கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் நேற்று (17.01.23) இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது;  “கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் அவர்கள் இறைனவடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது சமூக, சமுதாய, கல்விப் பணிகள்

கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் இறையடி சேர்ந்தார் – அண்ணாமலை இரங்கல் ! Read More »

தமிழகம் புண்ணிய பூமி, இந்திய முனிவர்களின் உச்சம் திருவள்ளுவர் – ஆளுநர் ஆர். என். ரவி புகழாரம் !

ஆளுநர் மாளிகையில் நேற்று (17.01.23) திருவள்ளுவர் தினம் விமர்சையாக  கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள  திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி மரியாதையை செலுத்தினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,  “பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம்,

தமிழகம் புண்ணிய பூமி, இந்திய முனிவர்களின் உச்சம் திருவள்ளுவர் – ஆளுநர் ஆர். என். ரவி புகழாரம் ! Read More »

பிரதமர் மோடி எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” நூலின் தமிழ் பதிப்பு வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (தேர்வு வீரர்கள்) எனும் ஆங்கில நூலின் தமிழ் பதிப்பை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ( 17.01.23) வெளியிட்டார். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ (Exam Warriors) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்க நூல் வெளியீட்டு

பிரதமர் மோடி எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” நூலின் தமிழ் பதிப்பு வெளியீடு! Read More »

எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரை நினைவு கூர்ந்துள்ளார். எம்ஜிஆரின் பிறந்தநாள் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள், மாணவ மணிகளுக்கு கொண்டு வந்த நலத் திட்டங்கள், உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய தமிழுக்கான பணிகளும்

எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை Read More »

கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சித்து மிரட்டிய திராவிட மாடல் வளர்ப்பு பேச்சாளர் : நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை போலீசில் புகார் !

தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை, கண்ணியம், கட்டுபாட்டுக்கு தட்டுப்பாடு உள்ள இயக்கமான திராவிட மாடல்இயக்கத்தின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது ஆளுநர் மாளிகை சார்பில்உரிய நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர். என். ரவி உரை நிகழ்த்திய போது, திமுக தூண்டுதலின் பேரில் திமுகவின் கூட்டணிகட்சியினர்

கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சித்து மிரட்டிய திராவிட மாடல் வளர்ப்பு பேச்சாளர் : நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை போலீசில் புகார் ! Read More »

காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இருக்க வேண்டியவர் ஆர். எஸ் பாரதி – நாராயணன் திருப்பதி காட்டம் !

தமிழக ஆளுநர் பற்றி தரக்குறைவாக திமுக பொதுக்கூட்ட மேடையில் பேசிய ஆர்.எஸ்பாரதியை குண்டர் சட்டத்தில்கைது செய்யவேண்டும் என்றும், அவர் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இருக்க வேண்டியவர் என்றும் தமிழகபாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடசென்னையில் நடைபெற்ற திமுக

காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்டில் இருக்க வேண்டியவர் ஆர். எஸ் பாரதி – நாராயணன் திருப்பதி காட்டம் ! Read More »

Scroll to Top