மாறாத சைதை சாதிக், மலிவான திமுக மேடை பேச்சாளர்கள், நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ? – தமிழக டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம் !
சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜகவின் மகளிர் அணி பிரபலங்களை சைதை சாதிக் என்ற திமுகவின் நிர்வாகிதரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னர் கனிமொழி எம்.பி பங்குபெற்ற நிகழ்ச்சியின் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களை திமுகவின் ரவுடிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். சிலதினங்களுக்கு முன்னர் திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக […]