கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் !

கவர்னரை பார்க்கின்ற பொழுது கைகட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து, கூழை கும்பிடு போட்ட டி ஆர் பாலு.. இப்போது கவர்னரை எச்சரித்து இருப்பதுதன் எஜமான விசுவாசத்தை காண்பிப்பதற்காகத்தான் என்று எஸ் ஆர் சேகர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், செட் “கவர்னரை பற்றிய இவரது குற்றச்சாட்டுகள் வினோதமாக இருக்கிறது சனாதனம் பேசுகிறாராம். ஆரியம் திராவிடம் உரைக்கிறாராம். […]

கவர்னர் மீது டி ஆர் பாலு பாய்வது ஏன்? எஸ் ஆர் சேகர் காட்டமான விமர்சனம் ! Read More »

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை !

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வருமாறு;-“கடந்த ஜீன் 6ஆம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலை

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை ! Read More »

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை – வானதி சீனிவாசன் !

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய தமிழக காவல்துறை சுதந்திரமாக அனுமதிக்கப்படவில்லை என பாஜக தேசியத்தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தில், மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை – வானதி சீனிவாசன் ! Read More »

சென்னை : நாளை தொடங்குகிறது 1,000 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி !

பபாசி சார்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம்ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை முதல் ஜனவரி 22 வரை நடைபெறவுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும்சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 46-ஆவது சென்னை சர்வதேசபுத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ

சென்னை : நாளை தொடங்குகிறது 1,000 அரங்குகளுடன் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி ! Read More »

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி !

தமிழக பாஜக தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பினை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மனம் குழம்பியநிலையில், திமுக வை குளிர்விக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதனை கண்டிக்கும் விதமாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது; “தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர்

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி ! Read More »

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் !

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் மகனும், ஈரோடு கிழக்கின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா இன்று (04.1.23) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில்  “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திடீர் மறைவுச்

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் ! Read More »

பொய் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் திறனற்ற திமுக-அண்ணாமலை !

பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர்.  அதில் குறிப்பிடத்தகுந்தது இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அடிச்சுவிட்டு ஆட்சியை பிடித்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோலுரித்து காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொய் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் திறனற்ற திமுக-அண்ணாமலை ! Read More »

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து!

நாளை ஆங்கில வருடப்  பிறப்பு நிகழ்வதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்கத் தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து! Read More »

கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்ததாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு சவுக்கடி பதிலாக தனது கருத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது வருமாறு; “1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த

கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் ! Read More »

உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்!

அர்ப்பணிப்பை போற்றுவோம்! நாட்டில் அனைவருக்கும் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்து, தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை இரவு பகல் பாராமல் காத்து வரும் நமது உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்! #KisanDiwas#FarmersDay2022#Agriculture#Farmers#OreyNaadu

உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்! Read More »

Scroll to Top