திராவிட மாடலின் அவலம்: சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்!

சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், மாநகராட்சி பூங்காவின் காவலாளியாகவும், பராமரிப்பாளராகவும் ரகு என்பவர் உள்ளார். அதே பூங்காவில் மனைவி சோனியா, 5 வயது மகள் சுரக் ஷாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 5ம் தேதி சிறுமி சுரக்ஷா […]

திராவிட மாடலின் அவலம்: சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு ரேபிஸ் நோய் பாதிக்கும் அபாயம்! Read More »

கோவை சிறையில் சவுக்கு சங்கரை தாக்கி சித்திரவதை.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

காவல்துறை உயர் அதிகாரிகளை பெண் காவலர்களுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இந்த நிலையில், நேற்று (மே 06) சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை நீதிமன்றத்தில்

கோவை சிறையில் சவுக்கு சங்கரை தாக்கி சித்திரவதை.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி! Read More »

தமிழ்நாடா ? கொலை நாடா? பத்து நாட்களில் 42 கொலைகள் !

கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 15 வரையில் சுமார் 42 கொலைகள் நடந்திருப்பது தமிழக மக்களை கதிகலங்க செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் என சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. இதற்கு சான்றாக கடந்த

தமிழ்நாடா ? கொலை நாடா? பத்து நாட்களில் 42 கொலைகள் ! Read More »

ஹிந்து கோவில்களை யானை வழித்தடமாக பரிந்துரைத்த திமுக அரசுக்கு விவசாயிகள் கண்டனம்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில், மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட பல ஹிந்து கோவில்களை யானை வழித்தடமாக திமுக அரசு பரிந்துரைத்திருப்பது ஹிந்து வழிபாட்டு உரிமையை பறிக்கும் முயற்சி என பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் முன்பு தொண்டாமுத்தூர் விவசாயிகள் நேற்று (மே 06) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து

ஹிந்து கோவில்களை யானை வழித்தடமாக பரிந்துரைத்த திமுக அரசுக்கு விவசாயிகள் கண்டனம்! Read More »

சென்னை – திருவண்ணாமலைக்கு நேரடி ரயில்: சொன்னதை செய்தோம்! செய்வதை சொல்வோம் ஏபிஜிபி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள அகில பாரத கிராஹ பஞ்சாயத்து எனப்படும் (அகில பாரத நுகர்வோர் பஞ்சாயத்து) அமைப்பின் தென் பாரத அமைப்பின் தொடர் முயற்சியால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரூ.50 கட்டணத்தில் மே 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஆறு மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இது குறித்து அகில பாரத நுகர்வோர் பஞ்சாயத்து

சென்னை – திருவண்ணாமலைக்கு நேரடி ரயில்: சொன்னதை செய்தோம்! செய்வதை சொல்வோம் ஏபிஜிபி! Read More »

ஒரு மாத பினாயில் செலவு ரூ.55 லட்சம்: நெல்லை மாநகராட்சியின் பகல் கொள்ளை!

திருநெல்வேலி மாநகராட்சியில், தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட நான்கு மண்டலங்கள் உள்ளன. மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜனவரி முதல் மார்ச் வரை விடுப்பில் சென்றிருந்தார். மார்ச் மாதம் மாநகராட்சிக்கு, 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியதாக பில் வந்துள்ளது. ஏப்ரலில் மீண்டும் பணி பொறுப்பேற்ற அலுவலர் சரோஜா, சந்தேகத்திற்குரிய

ஒரு மாத பினாயில் செலவு ரூ.55 லட்சம்: நெல்லை மாநகராட்சியின் பகல் கொள்ளை! Read More »

திராவிட மாடல் போதை மாடலாகிறதா? சென்னையில் போதை மாத்திரையுடன் பிடிப்பட்ட இளைஞர்!

சென்னைக்கு ரயில் மூலம் மாத்திரை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது போதை ஊசி போட்டுக் கொண்ட ஒருவர்

திராவிட மாடல் போதை மாடலாகிறதா? சென்னையில் போதை மாத்திரையுடன் பிடிப்பட்ட இளைஞர்! Read More »

கோவில் நிதியை கையாடல் செய்த அறநிலையத்துறை: முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதியில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத்துறையின் கீழ், அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

கோவில் நிதியை கையாடல் செய்த அறநிலையத்துறை: முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு! Read More »

பள்ளியின் அவலம் குறித்து பேசிய குழந்தையின் பெற்றோரை மிரட்டிய திமுக அரசு!

மக்களவைத் தேர்தலுக்கு வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்பட்ட சென்னை, முகப்பேரில் உள்ள பள்ளியின் அவலநிலையைக் காண்பிக்கும் வகையில், ஐந்து வயது சிறுமியின் வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகளும் 92வது வார்டு கவுன்சிலர் திலகரும் இணைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கமிட்டி தலைவர் மற்றும் கல்வியாளர் ஒருவரின் உதவியுடன்

பள்ளியின் அவலம் குறித்து பேசிய குழந்தையின் பெற்றோரை மிரட்டிய திமுக அரசு! Read More »

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களிடம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை! Read More »

Scroll to Top