பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சென்னை, மண்ணடியில் என்.ஐ.ஏ., சோதனை!
பெங்களூரு ,ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், ராமநாதபுரத்தில் உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் வீட்டில் இன்று (மார்ச் 27) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும்,சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் ,தேவிபட்டினம் பழங்கோட்டை […]