புதுச்சேரியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி!
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று (ஏப்ரல் 15) இரவு வாகனப் பேரணியில் பங்கேற்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு சாலையின் இருபுறங்களிலும் கூடிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பேரணி குறித்து ஜே.பி.நட்டா தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: […]
புதுச்சேரியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி! Read More »