பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் விதிகளை மீறி சிறுவர்களை பணிக்கு அமர்த்தியதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனோ தங்கராஜ் பொய்யுரைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக […]
பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை Read More »