காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (19.1.23) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், சரவெடியாக பதில் அளித்துள்ளார். அது வருமாறு: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு : திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஜி.கே. வாசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை டில்லியில் மூத்த அமைச்சர்களுக்குத் […]
காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை! Read More »