அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (04.01.23) அஜென்டா மீடியாக்களை வறுத்தெடுத்த நிலையில், புதிய தலைமுறையின் நிருபர் ஒருவர் வான்டெட் ஆக வந்து ஆதாரம் கேட்க, அதற்கு அண்ணாமலை பி.ஜி. ஆர் முறைகேடு குறித்த தரவுகளை தருவதாகவும், அதனை புதிய தலைமுறை நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடியுமா என்றும் பந்தயம் வைத்தார். சவாலை ஏற்றுக் கொண்ட புதிய […]
அறிவாலயத்தை எதிர்ப்பதா? பயந்து ஓடிய புதிய தலைமுறை Read More »