அரசியலமைப்பு சட்டத்தை 75 முறை வேட்டையாடியது காங்கிரஸ்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்
காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் 60 ஆண்டுகளில் 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அந்த கட்சி அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து வேட்டையாடியது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, மக்களவையில் இரண்டு நாள் விவாதம் (டிசம்பர் 13, 14) நடந்தன. மக்களவையில் பல கட்சித் […]