வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை: தலைமைத் தேர்தல் ஆணையர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து […]

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை: தலைமைத் தேர்தல் ஆணையர்! Read More »

காவி நிறத்திற்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ

இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசுக்கு சொந்தமான ‘தூர்தர்ஷன் ரூபி’ தொலைக்காட்சி சிவப்பு நிறத்தில் இருந்த லோகோவை காவி நிறத்திற்கு மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறம் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். 

காவி நிறத்திற்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ Read More »

சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரர் தீரன் சின்னமலை: பிரதமர் மோடி புகழாரம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக தீரன் சின்னமலை நினைவுகூரப்படுகிறார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்; தீரன் சின்னமலை பிறந்த

சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரர் தீரன் சின்னமலை: பிரதமர் மோடி புகழாரம்! Read More »

மக்களவைத் தேர்தலை கண்டு களிக்க 25 நாட்டு பிரதிநிதிகளை அழைத்த பா.ஜ.க.!

மக்களவைத் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவை நேரில் காண்பதற்கு, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ராகுல், வெளிநாடு செல்லும் போதெல்லாம் நம் நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்து விட்டதாக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தேர்தலை மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக

மக்களவைத் தேர்தலை கண்டு களிக்க 25 நாட்டு பிரதிநிதிகளை அழைத்த பா.ஜ.க.! Read More »

ஏழைகளுக்கு இலவச உணவு தானியம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம்! பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சம்ங்கள்!

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை நேற்று (ஏப்ரல் 14) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் மருந்தகங்களில் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயார் செய்தது.

ஏழைகளுக்கு இலவச உணவு தானியம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம்! பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சம்ங்கள்! Read More »

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உறுதி!

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை ‘சங்கல்ப் பத்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்,

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உறுதி! Read More »

ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா!

டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் நேற்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். புதிய மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவர்கள் ஆட்டம் கண்டு வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி

ஊழல் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.. டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா! Read More »

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், தெலங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள்

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ! Read More »

சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாத்தினா.? காட்டமாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால் என்னாகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, நாம்சாய் என்ற இடத்தில் நேற்று (ஏப்ரல் 09) பாஜக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்

சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாத்தினா.? காட்டமாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! Read More »

பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள்: அமெரிக்க தூதர்!

நீங்கள் பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவை தனது வீடு என்று அழைப்பது அதிர்ஷ்டம். நீங்கள் பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை வளர்ப்பதில்

பொன்னான எதிர்காலத்தை காண இந்தியாவுக்கு வாருங்கள்: அமெரிக்க தூதர்! Read More »

Scroll to Top