மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்; நமது தேசத்திற்கு அத்வானி ஜி செய்த சிறந்த சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில், ஒருவர். அவர் […]

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து Read More »

புதிய வடிவமைப்பில் எளிய மக்கள் பயனடையும் வகையில் ‘நானோ கார்’ : ரத்தன் டாடாவின் கனவு நனவானது

மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 30 கிமீ மைலேஜ் தரும் நானோ காரின் புதிய அப்டேட் மாடலை வெளியிட்டுள்ளது. ஏழை, எளிய மக்களும் பயன் அடையும் வகையில் இரண்டு சக்கர வாகன விலைக்கே காரை வழங்க வேண்டும் என்ற தனித்துவமான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கார் தான் நானோ

புதிய வடிவமைப்பில் எளிய மக்கள் பயனடையும் வகையில் ‘நானோ கார்’ : ரத்தன் டாடாவின் கனவு நனவானது Read More »

எனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன்: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பரான டொனால்ட் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று (அக்டோபர் 06) வெளியானது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ்

எனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன்: பிரதமர் மோடி Read More »

பிணையில்லாக் கல்விக் கடன்: பிரதமரின் ‘வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில்

பிணையில்லாக் கல்விக் கடன்: பிரதமரின் ‘வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More »

மோடி அரசின் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வித்யா லட்சுமி திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற இனி நிதி தடை இல்லை

கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்கள் வங்கிகள் மூலம் பெரும் தொகை கடன் பெறுவது முன்பு சிரமமாக இருந்தது. இந்நிலையில் எந்த விதத்திலும் கல்வித் திறன் பெற்ற மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்துக்காக படிப்பு பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் வகையில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய

மோடி அரசின் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வித்யா லட்சுமி திட்டம்: ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற இனி நிதி தடை இல்லை Read More »

பிரதமர் ‘இன்டர்ன்ஷிப்’ திட்டம்: விண்ணப்பிக்க நவம்பர் 10ம் தேதி கடைசி

நாட்டில் உள்ள பல முன்னணி தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர, பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவி தொகையும், ஒரு முறை மானியமாக 6,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. டி.சி.எஸ்.,

பிரதமர் ‘இன்டர்ன்ஷிப்’ திட்டம்: விண்ணப்பிக்க நவம்பர் 10ம் தேதி கடைசி Read More »

கனடா அரசியலில் பயங்கரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்:  ஜெய்சங்கர்

‘கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. நாட்டில் பயங்கரவாத சக்திகளுக்கு எப்படி அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பெராவில், ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர்

கனடா அரசியலில் பயங்கரவாத சக்திகளுக்கு முக்கியத்துவம்:  ஜெய்சங்கர் Read More »

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி முதலிடம்

இந்தியா டுடே மேற்கொண்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமர் பதவி வகிப்பதற்காக சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி முதலிடம் Read More »

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் (நவம்பர் 03) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஹிந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர். இதில் கோயிலுக்கு வந்திருந்த குழந்தைகள்,

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம் Read More »

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தோஹானா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு ஹரியானா சிறந்த உதாரணம்.

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா Read More »

Scroll to Top